கிசுகிசு
null

வாய்ப்புக்காக பார்ட்டி வைத்து ஹீரோக்களை மயக்கும் நடிகை

Published On 2023-06-27 15:04 GMT   |   Update On 2023-06-27 15:05 GMT

டாப் ஹீரோக்களுடன் நடித்த நடிகை திடீரென திருமணம் செய்து கொண்டாராம். பின்னர் நடிக்க வந்த நடிகைக்கு வாய்ப்பு தர யாருக்கும் மனசு இல்லையாம். இதனால் விரக்தியடைந்த நடிகை என்ன செய்வது என்று யோசித்து நைட் பார்ட்டிக்கு ஹீரோக்களை அழைத்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம். அதுமட்டுமல்லாமல் சில இடங்களுக்கு அழையா விருந்தாளியாக செல்லும் நடிகை அட்ஜஸ்ட்மெண்ட் செய்யக்கூட தயார் என்று சொல்லியிருக்கிறாராம்.


Tags:    

Similar News