என் மலர்

    சினிமா

    விஜய் ஆண்டனிக்கு ஜோடியான 4 நாயகிகள்
    X

    விஜய் ஆண்டனிக்கு ஜோடியான 4 நாயகிகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க 4 நாயகிகள் நடித்து வருகின்றனர்.
    தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, தற்போது நடிகராக வலம் வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான எமன் ரசிகர்களிடையே ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், அவர் தற்போது ஜி.சீனிவாசன் இயக்கத்தில் ‘அண்ணாதுரை’ படத்திலும், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் `காளி' படத்திலும் நடித்து வருகிறார். இதில் `காளி' படத்தில் அவருக்கு ஜோடியாக 4 நாயகிகள் நடித்து வருகின்றனர். சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி உள்ளிட்ட 4 நாயகிகள் முக்கிய கதாபாத்திரதத்தில் நடித்து வருகின்றனர் என்பதை இயக்குநர் கிருத்திகா உறுதிப்படுத்தி இருக்கிறார்.



    `காளி' மற்றும் ‘அண்ணாதுரை’ படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பாக பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து வருகிறார்.

    Next Story
    ×