என் மலர்

    சினிமா

    கமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது: சகோதரர் சாருஹாசன் கருத்து
    X

    கமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது: சகோதரர் சாருஹாசன் கருத்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது நல்லதுதான். ஆனால் அவர் வந்து யாரையும் திருத்த முடியாது என்று அவரது சகோதரர் சாருஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
    அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள நடிகர் கமல்ஹாசன் அரசியலில் களம் இறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் கமல்ஹாசனின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன் அரசுக்கு எதிரான கமலின் நிலைப்பாடு குறித்தும், அவரின் அரசியல் பிரவேசம்? குறித்தும் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது நல்லதுதான். ஆனால் அவர் வந்து யாரையும் திருத்த முடியாது. ஏனெனில் தமிழக மக்கள் ஒரு பெரியாரின் கொள்கையையே ஒப்புக்கொள்ளாதவர்கள்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×