என் மலர்

    சினிமா

    ஆதித்யா புகழ் அஸாரின் கடலை போட பொண்ணு வேணும்
    X

    ஆதித்யா புகழ் அஸாரின் 'கடலை போட பொண்ணு வேணும்'

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆதித்யா புகழ் அஸார் ஹீரோவாக நடித்திருக்கும் 'கடலை போட பொண்ணு வேணும்' படத்தின் கதை மற்றும் படம் குறித்த விவரங்களை கீழே பார்ப்போம்.

    மதுரையில இருக்கற பையன் ஒருத்தனுக்கு மத்த பசங்க மாதிரி ஒரு பொண்ணுகூட கடலை போட ஆசை. சென்னை போனா
    தன்னோட ஆசை நிறைவேறிடும்னு சென்னை கிளம்பி வர்றான். சென்னை அவனோட ஆசையை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதே 'கடலை போட பொண்ணு' வேணும் படத்தின் கதை.

    சமுத்திரக்கனியிடம் உதவியாளராக இருந்த சிவகார்த்திக் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஹீரோவாக ஆதித்யா டிவி தொகுப்பாளர் அஸாரும், அவருக்கு ஜோடியாக மனீஷாவும் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் இணைந்து படவா கோபி, லொள்ளுசபா சுவாமிநாதன், லொள்ளுசபா மனோகர், ஃபைட்டர் தினா நடித்திருக்கும் இப்படத்துக்கு 'பர்மா' புகழ் இசையமைப்பாளர் சுதர்சன் இசையமைத்திருக்கிறார்.

    எல்லா தரப்பு மக்களும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக ’கடலைபோட பொண்ணு வேணும்’ உருவாகியிருக்கிறது. இப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவரும் முயற்சிகளில் படக்குழுவினர் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

    Next Story
    ×