iFLICKS தொடர்புக்கு: 8754422764

இயக்குனரின் பிடிவாதத்தால் அப்செட்டான முன்னணி நடிகர்

முன்னணி நடிகர் ஒருவர் இயக்குனர் ஒருவரின் பிடிவாதத்தால் ரொம்பவும் அப்செட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் யார்? என்பதை கீழே பார்ப்போம்.

ஏப்ரல் 06, 2017 11:04

திருமணத்தில் இணையவிருக்கும் நட்சத்திர ஜோடிகள்!

நட்சத்திர ஜோடிகள் விரைவில் திருமணத்தில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

மார்ச் 30, 2017 17:22

தொடர் பிரச்சனைகளால் ஆன்மீகம் பக்கம் திரும்பும் பட்டதாரி நடிகர்

தொடர் பிரச்சனைகளால் பட்டதாரி நடிகர் ஆன்மீகம் பக்கம் திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

மார்ச் 29, 2017 12:40

லீலைகள் வெளிவருமா?: மேனேஜரால் பதட்டத்தில் நடிகை

தனது மேனேஜரால் தனது லீலைகள் எதுவும் வெளிவந்துவிடுமோ? என்ற பதட்டத்தில் ஒரு நடிகை இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மார்ச் 26, 2017 18:29

பேராசையால் மார்க்கெட்டை இழந்த நடிகை!

நடிகை ஒரு தனது பேராசையால் மார்க்கெட்டை இழந்துபோயுள்ளார். அந்த நடிகை யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.

மார்ச் 23, 2017 17:56

நடிகருடன் ராத்திரியில் ரவுண்ட்ஸ் அடிக்கும் நடிகை!

நடிகை ஒருவர் பிரபலமான நடிகருடன் ராத்திரியில் ரவுண்ட்ஸ் வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

மார்ச் 22, 2017 18:30

அப்பா, அக்காவின் பெயரை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்ட வாரிசு நடிகை

வாரிசு நடிகை ஒருவர் தனது அப்பா மற்றும் அக்காவின் பெயரை இழிவுபடுத்தும் வகையில் சமீபத்தில் நடந்துகொண்ட சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து கீழே விரிவாக பார்ப்போம்.

மார்ச் 21, 2017 18:14

நடிகையின் ஆசையை பாழாக்கிய நடிகர்

நடிகையின் ஆசையை நடிகர் ஒருவர் பாழாக்கிவிட்டதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அது யார்? என்பதை கீழே பார்ப்போம்.

மார்ச் 20, 2017 17:53

படவாய்ப்பு இல்லாத தம்பிக்கு நடிப்பு பயிற்சி கொடுக்கும் நடிகர்

படவாய்ப்பு இல்லாத தனது தம்பிக்கு நடிகர் ஒருவர் நடிப்பு பயிற்சி கொடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.

மார்ச் 15, 2017 17:42

பெயரை காப்பாற்றிக்கொள்ள பட்டதாரி நடிகரின் படத்தில் இருந்து விலகிய நடிகை

பெயரை காப்பாற்றிக் கொள்வதற்காக நடிகை ஒருவர் பட்டதாரி நடிகரின் படத்தில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

மார்ச் 14, 2017 18:16

பிரபலங்களின் லீலைகளை வெளியிட்ட பாடகியின் லீலைகளும் வெளியானது

திரையுலக பிரபலங்களின் லீலைகளை வெளியிட்டதாக கூறப்படும் பின்னணி பாடகியின் லீலைகளும் தற்போது வெளியாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

மார்ச் 10, 2017 18:03

படங்கள் தொடர் தோல்வி: வாரிசு நடிகரின் அடுத்த பிளான்

வாரிசு நடிகர் ஒருவருக்கு புதிய ஆசை ஒன்று ஏற்பட்டுள்ளதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது. அது என்ன ஆசை? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.

மார்ச் 09, 2017 12:38

பிரபலங்களின் அந்தரங்க வீடியோ விவகாரம்: அதிரடி முடிவு எடுத்த பாடகி

பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டதாக கூறப்படும் பின்னணி பாடகி தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.

மார்ச் 07, 2017 18:27

பாடகியை பின்னால் இருந்து இயக்கும் மூன்றெழுத்து நடிகர்!

பின்னணி பாடகி ஒருவர் வெளியிட்ட புகைப்படங்கள் வெளியானதற்கு பின்னால் ஒரு மூன்றெழுத்து நடிகர் ஒருவர் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது உண்மையா? என்பதை கீழே பார்ப்போம்.

மார்ச் 05, 2017 12:15

திட்டமிட்டதற்கு முன்பே நடைபெறுகிறதா நடிகையின் திருமணம்?

ஒரு நடிகையின் திருமணம் திட்டமிட்டதற்கு முன்பே நடைபெறப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

மார்ச் 03, 2017 18:51

தயாரிப்பாளருக்கு ஷாக் கொடுத்த நடிகை!

நடிகை ஒருவர் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியான விஷயத்தை கொடுத்துள்ளார். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.

மார்ச் 01, 2017 18:49

கணவர் 2-வது திருமணம்: கதறி அழுத நடிகை

காதல் கணவர் இரண்டாவது திருமணம் செய்யவிருப்பதால் நடிகை ஒருவர் கதறி அழுததாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

பிப்ரவரி 28, 2017 17:44

படப்பிடிப்பு தளத்தில் இயக்குனரின் கன்னத்தில் அறைந்த நடிகை

நடிகை ஒருவர் இயக்குனர் ஒருவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். அந்த நடிகை, இயக்குனர் பற்றிய விவரங்களை கீழே விரிவாக பார்ப்போம்.

பிப்ரவரி 27, 2017 18:13

விசாலமான நடிகருடன் பாடகி நடிகை ரகசிய திருமணமா? கோலிவுட்டில் பரபரப்பு

விசாலமான நடிகரும் பின்னணி பாடகி நடிகை ஒருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பிப்ரவரி 26, 2017 18:45

கார் ஓட்ட பயிற்சி எடுக்கும் நடிகைகள்

நடிகைகள் சிலபேர் கார் ஓட்ட பயிற்சி எடுத்து வருகிறார்களாம். அது எதற்காக என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.

பிப்ரவரி 23, 2017 18:10

குடும்பத்துக்காக பெரிய நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த நடிகை!

தன்னுடைய குடும்பத்துக்காக பெரிய நடிகரின் படங்களில் நடிக்க ஒரு நடிகை மறுத்துள்ளார். அது யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.

பிப்ரவரி 21, 2017 11:37