iFLICKS தொடர்புக்கு: 8754422764

களத்தில் குதித்துவிட்டால் கமலே ‘பிக்பாஸ்’: நடிகர் தாடி பாலாஜி பேட்டி

கமலுக்கு எதிராக பேநிய அமைச்சர்களுக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் தாடி பாலாஜி, களத்தில் குதித்துவிட்டால் கமலே ‘பிக்பாஸ்’ என்று கூறினார்.

ஜூலை 20, 2017 18:12

`வேலையில்லா பட்டதாரி 2' படத்திற்கு கிடைத்த ஒரு கோடி

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் - அமலாபால் - கஜோல் இணைந்து நடித்திருக்கும் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் டிரைலரை இதுவரை சுமார் ஒரு கோடி பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர்.

ஜூலை 20, 2017 16:24

திலீப் ஜாமீன் மனுவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது கேரள உயர்நீதிமன்றம்

கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கி நடிகர் திலீப்பின் ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

ஜூலை 20, 2017 15:48

‘காலா’ படத்துக்கு தடை: ரஜினிகாந்த் பதில் மனு தாக்கல்

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து வரும் ‘காலா’ படத்துக்கு தடை கோரிய வழக்கில் ரஜினிகாந்த் தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்தனர்.

ஜூலை 20, 2017 15:34

போதை பொருள் விவகாரத்தில் இயக்குனர் பூரிஜெகனாத்திடம் ரத்த மாதிரி சேகரிப்பு

போதை பொருள் குழுவுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் இயக்குனர் பூரி ஜெகனாத்திடம் நேற்று விசாரணை நடத்தப்பட்ட போது, ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 20, 2017 15:23

அரசியல் களத்தில் இணையும் ரஜினி - கமல்?: பரபரப்பு தகவல்

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் களத்தில் இணைந்து செயல்படுவார்களா? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

ஜூலை 20, 2017 13:13

கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் துணையாக இருக்கும்: விஷால் பேட்டி

அமைச்சர்களுடன் மோதல் விவகாரத்தில் கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் துணையாக இருக்கும் என்று நடிகர் விஷால் கூறினார்.

ஜூலை 20, 2017 12:11

ரன்பீர் கபூர் பட நடிகை பிதிஷா தற்கொலை

ரன்பீர் கபூர் நடித்து சமீபத்தில் வெளியான ‘ஜக்கா ஜசூஸ்’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ள நடிகை பிதிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஜூலை 20, 2017 11:46

அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு வைரமுத்து வரிகளில் வெளியாகும் 'கலாம் ஆன்தம்'

மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வைரமுத்து வரிகளில் 'கலாம் ஆன்தம்' என்ற வீடியோ பாடல் வெளியாக இருக்கிறது.

ஜூலை 20, 2017 11:31

போதைப் பொருள் விவகாரம்: பூரி ஜெகன்னாத்தை தொடர்ந்து சார்மியிடம் இன்று விசாரணை

போதைப் பொருள் விவகாரத்தில் பூரி ஜெகன்னாத்தை தொடர்ந்து சிறப்பு விசாரணைக்குழு முன்பு நடிகை சார்மி இன்று ஆஜராகிறார்.

ஜூலை 20, 2017 11:01

லட்சுமிகரமான பெண்ணை விரைவில் திருமணம் செய்வேன்: விஷால் பேச்சு

லட்சுமிகரமான பெண்ணை விரைவில் திருமணம் செய்வேன் என்று நேற்று நடைபெற்ற `துப்பறிவாளன்' படத்தின் பத்தரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் பேசினார்.

ஜூலை 20, 2017 10:44

இந்தித் திணிப்பை எதிர்த்து குரல் கொடுக்கும் போதே நான் வயதுக்கு வராத அரசியல்வாதி: கமல்ஹாசன்

தமிழக அமைச்சர்களுக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், இன்று “வயதுக்கு வருவதற்கு முன்பே நாம் அரசியல்வாதிதான்” என பதிலடி கொடுக்கும் விதமாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜூலை 19, 2017 22:03

சமூக வலைதளங்களை கலக்கும் துருவ் விக்ரமின் டப்மேஷ் வீடியோ!

விக்ரமின் மகனான துருவ் செய்திருக்கும் டப் மேஷ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜூலை 19, 2017 17:54

சவாலான வேடங்களில் நடிக்க விரும்பும் ‘மீசைய முறுக்கு’ அனந்த்ராம்

‘மீசைய முறுக்கு’ படத்தில் ஹிப்-ஹாப் ஆதிக்கு தம்பியாக நடித்துள்ள அனந்த்ராம் சவாலான வேடங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.

ஜூலை 19, 2017 17:31

காஜல் - அக்‌ஷராஹாசன் இடையே மோதலா?

அஜீத் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தில் இணைந்து நடித்துள்ள காஜல் அகர்வால் - அக்‌ஷரா ஹாசன் இருவரும் படப்பிடிப்பின் போது நட்பு பாராட்டாமலேயே இருந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜூலை 19, 2017 17:05

ஒரே வீட்டுக்கு `ஹவுஸ் ஓனர்' ஆகும் அசோக் செல்வன் - ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் வளர்ந்து வரும் அசோக் செல்வன் - ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் ஒரே வீட்டுக்கு `ஹவுஸ் ஓனர்' ஆக முயற்சி செய்யும் கதையை லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கவிருக்கிறார்.

ஜூலை 19, 2017 16:34

கமல்ஹாசனுக்கு எதிரான விமர்சனம்: பாடகி சின்மயி கண்டனம்

நடிகர் கமல்ஹாசனை மூன்றாம் தர நடிகர் என விமர்சிப்பதா? என்று அமைச்சருக்கு பின்னணி பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜூலை 19, 2017 15:42

நல்ல கதைகள் அமைந்தால் சினிமாவில் நடிப்பேன்: சவுந்தர்யா ரஜினிகாந்த்

நல்ல கதைகள் அமைந்தால் சினிமாவில் நடிப்பேன் என்று ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ஜூலை 19, 2017 14:51

நடிகை சஞ்சனாவின் நிர்வாண வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு

கன்னட நடிகை சஞ்சனா நிர்வாணமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜூலை 19, 2017 14:08

விஷால் ரசிகர்களுக்கு இன்று மாலை காத்திருக்கும் சிறப்பு விருந்து

மிஷ்கின் - விஷால் ரசிகர்களுக்கு இன்று மாலை சிறப்பு விருந்து ஒன்று காத்திருக்கிறது.

ஜூலை 19, 2017 12:32

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஒரே வீட்டுக்கு `ஹவுஸ் ஓனர்' ஆகும் அசோக் செல்வன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகை சஞ்சனாவின் நிர்வாண வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு அரசியல் களத்தில் இணையும் ரஜினி - கமல்?: பரபரப்பு தகவல் `விவேகம்' படத்தின் "காதலாட" பாடலின் சிறப்பம்சம் கமல்ஹாசனுக்கு எதிரான விமர்சனம்: பாடகி சின்மயி கண்டனம் சமூக வலைதளங்களை கலக்கும் துருவ் விக்ரமின் டப்மேஷ் வீடியோ! லட்சுமிகரமான பெண்ணை விரைவில் திருமணம் செய்வேன்: விஷால் பேச்சு விஷால் ரசிகர்களுக்கு இன்று மாலை காத்திருக்கும் சிறப்பு விருந்து நல்ல கதைகள் அமைந்தால் சினிமாவில் நடிப்பேன்: சவுந்தர்யா ரஜினிகாந்த் காஜல் - அக்‌ஷராஹாசன் இடையே மோதலா?