நீண்ட நாட்களுக்கு பின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ‘காடன்’ படக்குழு
பிரபு சாலமன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள காடன் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
காதலியுடன் மாலத்தீவு பறந்த பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், தனது காதலியுடம் மாலத்தீவு சென்றிருக்கிறார்.
விஷ்ணு விஷாலின் ‘மோகன் தாஸ்’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்

முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வரும் ‘மோகன் தாஸ்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போதையில் தகராறு செய்தேனா? - விஷ்ணு விஷால் விளக்கம்

குடி போதையில் தகராறு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
பூஜையுடன் தொடங்கியது ‘இன்று நேற்று நாளை 2’ படப்பிடிப்பு

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் இன்று நேற்று நாளை, தற்போது அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.
மீண்டும் தள்ளிப்போகும் காடன்.... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராணா நடிப்பில் உருவாகி உள்ள காடன் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும்... சூரி பற்றி விஷ்ணு விஷால்

யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும் என்று பிரபல நடிகர் விஷ்ணு விஷால், சூரி பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார்.
தனது பெயரில் மோசடி - விஷ்ணு விஷால் எச்சரிக்கை

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால், தனது பெயரில் மோசடி செய்வதாக கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.