வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்த மந்திரி - செல்ல மறுத்ததால் படப்பிடிப்புக்கு தடை விதித்ததாக புகார்
மத்திய பிரதேச மாநில மந்திரியின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் நடிகை வித்யா பாலனின் படப்பிடிப்புக்கு வனத்துறை தடை விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்கர் விருதுக்கு தேர்வான அஜித் பட நடிகையின் குறும்படம்

அஜித் பட நடிகை ஒருவர் தயாரித்து நடித்த நட்கட் என்ற குறும்படம் ஆஸ்கர் விருது விழாவுக்கு தேர்வாகி உள்ளது.