வெற்றிமாறனின் அடுத்த படத்திற்கு ரஜினி பட தலைப்பு?
இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக இயக்கும் படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்து வருகின்றனர்.
சூரி மூலமாக சம்பாதித்து சாப்பிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை - விஷ்ணு விஷால் காட்டம்

காடன் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் விஷ்ணு விஷால், சூரி புகார் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
நேரடியாக டி.வி.யில் வெளியாகும் கதிர் திரைப்படம்

பரியேறும் பெருமாள், பிகில் படத்தை தொடர்ந்து கதிர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியாக இருக்கிறது.
‘சூர்யா 40’ படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 40’ படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
சூரிக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சூரிக்கு அப்பாவாக நடிக்கிறாராம்.
மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தார்.
வெற்றிமாறன் படத்தில் இணையும் பிரபல நடிகரின் தங்கை

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் பிரபல நடிகரின் தங்கை கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
‘மாஸ்டர்’ மாஸாக உள்ளது - ரசிகர்களுடன் படம் பார்த்த பின் சூரி பேட்டி

மதுரை தியேட்டரில் ரசிகர்களுடன் மாஸ்டர் படத்தின் முதல் காட்சியை பார்த்த நடிகர் சூரி, படம் மாஸ் ஆக உள்ளதாக கூறினார்.