முதன்முறையாக மேடை நாடகத்தில் நடிக்கும் சிபிராஜ்
தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகர்களுள் ஒருவரான சிபிராஜ், முதன்முறையாக மேடை நாடகத்தில் நடிக்க உள்ளார்.
ஹீரோவை விட அவர் கூடத்தான் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது - நந்திதா ஸ்வேதா

ஹீரோவை விட எனக்கும் அவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என்று நந்திதா ஸ்வேதா பட விழாவில் கூறியிருக்கிறார்.
தைப்பூசத்தன்று ‘கபடதாரி’ ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் உருவாகி உள்ள ‘கபடதாரி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.