கிரிப்டோகரன்சி மோசடியில் ரூ.1.5 கோடி பணத்தை இழந்த காவலர்கள்- சென்னை கமிஷனர் சுற்றறிக்கை
சமூக வலைதளங்கள் மூலம் கவர்ந்திழுக்கும் இதுபோன்ற மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி - மத்திய மந்திரிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் டுவிட்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தரும்படி அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
பூட்டான் பிரதமர், வெளியுறவு மந்திரியுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

கொரோனா பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக பூட்டானுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட 12-வது மருத்துவ உதவிப்பொருட்களின் தொப்பை பூட்டான் அரசிடம் ஜெய்சங்கர் வழங்கினார்.
‘கருப்பு திராவிடன்’ பரபரப்பை ஏற்படுத்திய யுவன் சங்கர் ராஜா

இளையராஜாவின் கருத்து சமீபத்தில் சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை விவகாரம் - வெளியுறவு மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உரிய வசதி செய்துதர வேண்டும் என வெளியுறவு மந்திரிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைன் விவகாரம்: ஐநா பொது செயலாளருடன், மத்திய மந்திரி ஆலோசனை

உக்ரைன்-ரஷியா போர், உணவு, எரிசக்தி துறைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்த இந்தியா தரப்பு கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
ஆபாச கேள்வி... பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்

பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர், நெட்டிசன் ஒருவர் கேட்ட ஆபாச கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்

சிவசங்கர் பாபா பள்ளி, ஆசிரமத்திற்கு செல்லக்கூடாது என்றும், சாட்சியங்களை கலைக்க முயன்றால் ஜாமீன் மனு ரத்து செய்யப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
உக்ரைன் அரசு இந்திய மாணவர்களுக்கு சிறப்பு சலுகையை வழங்கியுள்ளது - வெளியுறவுத்துறை மந்திரி

உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இதுகுறித்து இரு நாட்டு தலைவர்களிடமும் பிரதமர் பேசியுள்ளார் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
உக்ரைன் விவகாரம் - மக்களவையில் நாளை பதிலளிக்கிறார் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தணிந்துவிட்டதால், இரு அவைகளும் தற்போது ஒரே நேரத்தில் நடக்கின்றன.
12-வது முறையாக விஷாலுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷாலுடன் 12-வது முறையாக பிரபல இசையமைப்பாளர் இணைந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
அண்டை நாடுகள் விவகாரம் - பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கையில் நிலவும் சூழல்கள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடியை வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட டீசர்

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா இணைய தொடரின் டீசரை வெளியிட்டுள்ளார்.
ரஷியா-உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது- பிரதமர் மோடி உறுதி

ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து உக்ரைன் விவகாரம் குறித்த விவாதித்தார்.
வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் ரஷிய வெளியுறவு மந்திரி சந்திப்பு

இந்தியா வந்துள்ள ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார்.
இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவது முக்கியமானது: பிரிட்டன் வெளியுறவு மந்திரி பேட்டி

உக்ரைன் நெருக்கடி, ஒருமித்த கருத்துக் கொண்ட நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் காட்டுவதாக, பிரிட்டன் வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.
அஜித்துடன் நடிக்கிறேனா... அம்பானி சங்கர் விளக்கம்

வலிமை படத்தை தொடர்ந்து AK 61 படத்தில் நடித்து வரும் அஜித்துடன் அம்பானி சங்கர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
துபாயில் யுவன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி துபாயில் நடைபெற உள்ளது.
உக்ரைன் விவகாரம் - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பாராளுமன்றத்தில் நாளை அறிக்கை தாக்கல்

கொரோனா 3-வது அலை காரணமாக முதல் பகுதியில் மக்களவையும், மாநிலங்களவையும் தனித்தனி நேரத்தில் நடந்தது.
வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உக்ரைனில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.