இதோ வரேன்டா... சுல்தான் பட தயாரிப்பாளரை கோபப்படுத்திய பதிவு
கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் சுல்தான் படத்தின் தயாரிப்பாளரை ஒருவர் கோபப்படுத்தி இருக்கிறார்.
சுல்தான் படத்தின் புதிய அப்டேட்

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி இருக்கும் சுல்தான் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
விவசாயம் செய்யும் ராஷ்மிகா மந்தனா... வைரலாகும் வீடியோ

தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, விவசாயம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் பிசியானதால் மும்பையில் வீடு வாங்கிய ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வருவதால், அவர் மும்பையில் வீடு ஒன்றை வாங்கி உள்ளாராம்.
பாலிவுட் இயக்குனரிடம் நடிப்பு பயிற்சி பெறும் ராஷ்மிகா

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா, பிரபல பாலிவுட் இயக்குனரிடம் நடிப்பு பயிற்சி பெறுகிறாராம்.
என் வீட்டில் ஐடி ரெய்டு நடந்ததற்கு காரணம் அந்த ரூ.2 கோடி தான் - ராஷ்மிகா சொல்கிறார்

வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்து கருத்து சொல்லாமல் இருந்த ராஷ்மிகா, தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
மகாபாரதத்தை போர் இல்லாம படிச்சு பாருங்க... சுல்தான் கார்த்தி

மகாபாரதத்தை போர் இல்லாம படிச்சு பாருங்க சார் என்று சுல்தான் பட டீசரில் கார்த்தி சொல்லும் வசனம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.