‘திரிஷ்யம் 2’ ரீமேக்கில் ராணா?
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘திரிஷ்யம்-2 ’ படத்தை பிற மொழிகளிலும் ரீமேக் செய்ய உள்ளனர்.
வாட்டி வதைக்கும் வெயில்- வேகமாக குறையும் வீராணம் ஏரி நீர்மட்டம்

வெயில் கொளுத்தி வருவதால் கோடை காலத்தில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
மனிதர்களைப் பார்த்துத்தான் பயம் - விஷ்ணு விஷால்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், மனிதர்களைப் பார்த்துத்தான் பயம் என்று பட விழாவில் கூறியிருக்கிறார்.
அவதூறு வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்டு- மும்பை கோர்ட்டு உத்தரவு

அவதூறு வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ‘காடன்’ படக்குழு

பிரபு சாலமன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள காடன் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
தோப்புக்கரணம்

பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கி இருக்கும் தோப்புக்கரணம் படத்தின் முன்னோட்டம்.
‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள ‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுதான் என் உண்மையான காதலன் - கங்கனா ரனாவத்

போர்க்களம்தான் என் உண்மையான காதலன் என்று பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனா ரணாவத்தின் கருத்து வன்முறையை தூண்டவில்லை: ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்

நடிகை கங்கனா ரணாவத்தின் கருத்து வன்முறையை துண்டவில்லை என்று தேசத்துரோக வழக்கு விசாரணையின் போது அவரது வக்கீல் வாதிட்டார்.
விவசாயிகள் போராட்டம் பற்றி சர்ச்சை கருத்து - கங்கனா ரனாவத் படப்பிடிப்புக்கு காங்கிரஸ் மிரட்டல்

விவசாயிகள் போராட்டம் பற்றி கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து தெரிவித்த நிலையில் அவரது படப்பிடிப்புக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
உலகிலேயே என்னைவிட சிறந்த நடிகை யாரும் இல்லை - கங்கனா சவால்

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா, இந்த உலகிலேயே தன்னை விட சிறந்த நடிகை யாரும் இல்லை என கூறியுள்ளார்.
ரத்தம், நுரையீரலில் படிந்துள்ள கழிவுகளை சுத்தப்படுத்தும் நாடிஷோதன பிராணாயாமம்

இந்த நாடிஷோதன பிராணாயாமம் இதயத்துடிப்பை சீராக்குகிறது. ரத்தம் மற்றும் நுரையீரலில் படிந்துள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துகிறது.
சென்னை மாநகர் குடிநீருக்காக வீராணம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் அனுப்பி வைப்பு

சென்னையில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரியில் இருந்து தற்போது சென்னைக்கு கூடுதலாக குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.
கிரிக்கெட் வீரர்கள் மீது விமர்சனம்: நடிகை கங்கனா ரனாவத்தின் பதிவுகள் நீக்கம் - டுவிட்டர் நிறுவனம் அதிரடி

விவசாயிகள் போராட்டம் குறித்த கிரிக்கெட் வீரர்கள் கருத்துக்கு பதில் அளித்த கங்கனா ரணாவத்தின் டுவீட்களை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.
முதலமைச்சரை தொடர்ந்து பிரதமராக நடிக்கும் கங்கனா ரனாவத்

ஜெயலலிதா வேடத்தில் நடித்து வரும் கங்கனா ரனாவத் அடுத்ததாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தியாவை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் - ஐ.நா பொதுச்செயலாளர்

இந்தியாவின் கொரோனா (தடுப்பூசி) உற்பத்தி திறன் இன்று உலகில் உள்ள மிகச் சிறந்த சொத்தாக நாங்கள் கருதுகிறோம் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்துள்ளார்.
மறக்கவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது... சுஷாந்த் சிங் பிறந்தநாளில் கங்கனாவின் பதிவு

மறக்கவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது... சுஷாந்த் சிங் பிறந்தநாளில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
கதையை மீறியதாக கங்கனா ரனாவத் மீது புகார்

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத் மீது கதை மீறியதாக புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஒரே நாளில் அதிக சரக்கு பெட்டகங்களை கையாண்டு புதிய சாதனை

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஒரே நாளில் அதிக சரக்கு பெட்டகங்களை கையாண்டு புதிய சாதனை படைத்து உள்ளது.
நடிகை கங்கனாவை கைது செய்ய கோர்ட்டு தடை

தேச துரோக வழக்கில் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலியை கைது செய்ய கோர்ட்டு தடை விதித்துள்ளது.