ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட ராஜமவுலி
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
மெகா பட்ஜெட்டில் உருவாகும் ‘பாகுபலி 3’ - ஓ.டி.டி.யில் வெளியிட திட்டம்

பாகுபலி படத்தின் முதல் இரண்டு பாகங்கள், மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது.
திரிஷ்யம் 2 படத்தை பார்த்து புகழ்ந்த ராஜமவுலி

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரிஷ்யம் 2 படத்தை பார்த்து ராஜமவுலி புகழ்ந்து இருக்கிறார்.
ராஜமெளலி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் ராஜமெளலி இயக்கி வரும் அடுத்த படத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பால் போனி கபூர் அதிருப்தி அடைந்துள்ளாராம்.
இதுவும் காப்பியா?... ஆர்.ஆர்.ஆர் பட போஸ்டரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர், பிரபல ஹாலிவுட் பட போஸ்டரைப் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரகசியத்தை கசியவிட்ட நடிகை - அதிர்ச்சியில் படக்குழு

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படத்தின் ரகசியத்தை நடிகை கசியவிட்டதால் படக்குழு அதிர்ச்சியடைந்தனர்.