நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பா.இரஞ்சித் படம்
பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான 'சேத்துமான்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
வைரலாகும் பா.இரஞ்சித் படத்தின் போஸ்டர்

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான பா.இரஞ்சித் இயக்கவிருக்கும் படத்தின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
கமலை வைத்து மதுரை சம்பவத்துக்கு ரெடியான பா.இரஞ்சித்

சென்னையில் நடந்த விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில், கமலை வைத்து பா.இரஞ்சித் இயக்கும் படம் குறித்து அறிவித்துள்ளார்.
இந்தியை ஒருபோதும் ஏற்க மாட்டோம் - இயக்குனர் பா.இரஞ்சித்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் பா.இரஞ்சித் இந்தி குறித்து பேசியுள்ளார்.
இளையராஜாவை கைப்பற்ற நினைப்பது அரசியல் சூழ்ச்சி - இயக்குனர் பா.இரஞ்சித்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் பா.இரஞ்சித், சமீபத்தில் நடந்த இளையராஜாவின் சர்ச்சை குறித்து பேசியுள்ளார்.
புதிய படத்தின் போஸ்டரை வெளிட்ட பா.இரஞ்சித்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் பா.ரஞ்சித் புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டார்.
பாராட்டிய பா.இரஞ்சித்.. நெகிழ்ந்த பிரபல நடிகர்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் பா.இரஞ்சித் பிரபல நடிகரை நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.
கனவு உலகத்தில் இருக்கும் சுதந்திரம்.. பா.இரஞ்சித் பேச்சு

தமிழ் சினிமாவில் அரசியல் பேசும் படங்களை இயக்கிவுள்ள பா.இரஞ்சித் கனவு உலகத்தில் இருக்கும் சுதந்திரம் பற்றி பேசியுள்ளார்.
பெயர் வெறும் வெத்து அடையாளம் தான்.. கவனம் ஈர்க்கும் குதிரைவால் டிரைலர்

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள 'குதிரைவால்' திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
'குதிரைவால்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள 'குதிரைவால்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
இந்தி திரையுலகில் பா.ரஞ்சித்.. கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான பா. ரஞ்சித் இந்தி திரையுலகில் களம் இறங்கயிருக்கிறார்.