பிரபல நடிகையின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மணிரத்னம்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் பிரபல நடிகையின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.