கமல்ஹாசனுக்கு வில்லனா? - நடிகர் விஜய் சேதுபதி பதில்
கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல் - நர்சு கைது

புளோரிடாவை சேர்ந்த நர்சு நிவியன் பெட்டிட் இவர் 2001-ம் ஆண்டில் இருந்து ஜாக்ச் ஹெல்த் திட்டத்தில் பணியாற்றி வந்தார்.
விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு- கமல்ஹாசன் இரங்கல்

நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் விவேக் என்று கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி உள்ளார்.
சாத்தான்குளம் சம்பவத்தை நினைவுபடுத்துகிறார்களா?- கோவை உணவகம் தாக்குதலுக்கு கமல் கண்டனம்

கோவையில் ஓட்டலில் புகுந்து சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘விக்ரம்’ படத்தில் கமல் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில், பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கமல் படத்தில் இருந்து விலகியது ஏன்? லாரன்ஸ் விளக்கம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் ராகவா லாரன்ஸ் விலகியது குறித்து காரணம் வெளியாகியுள்ளது.
ரஜினியுடன் மோத தயாராகும் கமல்?

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, கமல் ஆகியோர் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசனுடன் வாக்குச்சாவடிக்கு சென்ற சுருதிஹாசன் மீது புகார்

தேர்தல் விதிமுறைப்படி வேட்பாளர் மற்றும் அவரது அனுமதி பெற்ற முகவர் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் செல்ல வேண்டும். ஆனால் விதியை மீறி சுருதிஹாசன் சென்றுள்ளதாக பாரதிய ஜனதாவினர் புகார் தெரிவித்தனர்.
கமலின் ‘விக்ரம்’ படப்பிடிப்பு தொடங்கியது

தமிழக சட்டசபை தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.
கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு

கோவையில் தான் போட்டியிடும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார்.
மீண்டும் லோகேஷ் கனகராஜ் படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி?

மாநகரம், கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக விக்ரம் படத்தை இயக்க உள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வாக்களித்த கமல்ஹாசன்

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது குடும்பத்துடன் வாக்குகளை செலுத்தினார்.
அரசியலுக்கு இடையூறு ஏற்பட்டால் சினிமாவில் இருந்து விலகி விடுவேன்- கமல்ஹாசன் அறிவிப்பு

கோவை தொகுதி மக்கள் தெளிவான எண்ணத்தோடு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை: சுகாசினி- அக்சராஹாசன் நடனமாடி வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக அவரது அண்ணன் மகளும், நடிகையுமான சுகாசினி தெற்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
கமலுக்காக வீதியில் இறங்கி குத்தாட்டம் போட்ட அக்ஷரா ஹாசன்... வைரலாகும் வீடியோ

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கமலுக்காக அவரது மகள் அக்ஷரா ஹாசன் வீதியில் இறங்கி குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரித்து இருக்கிறார்.
கமல்ஹாசன் குறித்து அவதூறு: கோவையில் நடிகர் ராதாரவி மீது வழக்கு

கோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜனதாவை சேர்ந்த வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.
சுயேட்சை வேட்பாளர் புகார்- கமல் மீது வழக்குப்பதிவு

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது கோவை காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது- எடப்பாடி, கமல் வாழ்த்து

51-வது தாதா சாகேப் பால்கே விருது இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று அறிவித்தார்.
பா.ஜனதா பேரணியின்போது கல்வீசப்பட்ட கடைக்கு சென்று காலணி வாங்கிய கமல்ஹாசன்

பா.ஜனதா பேரணியின்போது கல்வீசப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
புதிய வாக்காளர்கள் தமிழக அரசியலை புரட்டிப்போடுவார்கள் - மதுரையில் கமல்ஹாசன் பிரசாரம்

தி.மு.க.- அ.தி.மு.க. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 ஆயிரம் கொடுத்து குத்தகைக்கு மக்களை எடுத்துக்கொள்வது போல் எடுத்துக்கொள்கிறார்கள் என மதுரையில் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.