காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது... குவியும் வாழ்த்துகள்
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வாலுக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.
கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி... வைரலாகும் காஜல் அகர்வாலின் வீடியோ

முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தனது சமூக வலைத்தள பக்கத்தில் உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காஜல் அகர்வால் வீட்டில் நடந்த விசேஷம்... வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல நடிகையான காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு 30ஆம் தேதி கௌதம் கிச்சல் என்பரை திருமணம் செய்துக் கொண்டார்.