கர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா?... கொண்டாடும் ரசிகர்கள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
திட்டமிட்டபடி ரிலீஸ் ஆனது கர்ணன்... கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடிய ரசிகர்கள்

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் இன்று வெளியானது.
நடுக்கடலில் பேனர் வைத்த தனுஷ் ரசிகர்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் கர்ணன் படத்திற்காக ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்திருக்கிறார்கள்.
சொன்னது சொன்னபடி நடக்கும் - கர்ணன் தயாரிப்பாளர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கர்ணன் படம் குறித்து வெளியாகி இருக்கும் செய்திக்கு தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நான் ஒரு மண் - கர்ணன் பட நடிகை

மலையாளத்தில் முன்னணி நடிகையாகவும், கர்ணன் படத்தின் கதாநாயகியுமான ரஜிஷா விஜயன், நான் ஒரு மண் மாதிரி என்று பேட்டியளித்துள்ளார்.
தனுஷுடன் மோதும் நயன்தாரா

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் தனுஷும், நயன்தாராவும் பட வெளியீட்டில் மோத உள்ளனர்.
‘கர்ணன்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறதா? - நடிகர் தனுஷ் விளக்கம்

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘கர்ணன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார்.
தனுஷ் பட தயாரிப்பாளருக்கு கொரோனா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷை வைத்து புதிய படத்தை தயாரித்திருப்பவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சர்ச்சைகளை தவிர்க்க ‘கர்ணன்’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
ஒரே நாளில் விருது பெறும் ரஜினி, தனுஷ்

நடிகர் தனுஷுக்கு தேசிய விருதும், நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருதும் ஒரே நாளில் வழங்கப்பட உள்ளதாம்.
தனுஷின் ‘கர்ணன்’ படத்தை கைப்பற்றிய மோகன்லால்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இதுவரைக்கும் இந்த அளவிற்கு வேலை செய்தது இல்லை - செல்வராகவன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், ஆரம்ப பணிகளில் இந்த அளவிற்கு பணியாற்றியதில்லை என்று கூறியிருக்கிறார்.
முத்தம் கொடுத்து கண்கலங்கிய தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் இயக்குனர் ஒருவருக்கு முத்தம் கொடுத்து கண்கலங்கி இருக்கிறார்.
‘பண்டாரத்தி புராணம்’ பாடல் சர்ச்சை - இயக்குனர் மாரி செல்வராஜ் எடுத்த அதிரடி முடிவு

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ந் தேதி ரிலீசாக உள்ளது.
அசுரனுக்கு கிடைத்த தேசிய விருதை அவருக்கு சமர்ப்பிக்கிறேன் - இயக்குனர் வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம், சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது.
அடிச்சு தொரத்து கர்ணா.... வைரலாகும் கர்ணன் டீசர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கர்ணன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றுள்ளது.
அசுரனுக்கு தேசிய விருது - மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்ததாக தனுஷ் நெகிழ்ச்சி

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் தனுஷ் அதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிப்பு

67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கர்ணன் படத்தின் டீசர் வெளியிடும் தேதி அறிவிப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கர்ணன்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நான் பணியாற்றிய இயக்குனர்களில் தலைசிறந்தவர் கார்த்திக் சுப்புராஜ் - தனுஷ் புகழாரம்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு நடிகர் தனுஷ், டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.