iFLICKS தொடர்புக்கு: 8754422764
corona News
பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

கேரளாவில் கொரோனா வைரஸ் உருமாறினாலும், அதன் குணத்தில் மாற்றம் இல்லை என்றும் எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 16, 2021 15:40

பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தினால் நடவடிக்கை- அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தினால் நடவடிக்கை- அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

கொரோனா இருந்தாலும், இல்லாவிட்டாலும் கல்வி தொலைக்காட்சி எப்பொழுதும் போல தொடர்ந்து இயங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 16, 2021 14:26

கொரோனா பாதிப்பால் வரும் இருதய நோய்களும், தடுக்கும் வழிமுறையும்

கொரோனா பாதிப்பால் வரும் இருதய நோய்களும், தடுக்கும் வழிமுறையும்

கொரோனா கிருமியினால் ஏற்படும் இருதய நோய்கள், ரத்த கட்டிகளையும் முன்கூட்டியே மருத்துவ பரிசோதனைகள் மூலம் நம்மால் கண்டறிய முடியும்.

அக்டோபர் 16, 2021 14:26

பண்டிகை காலத்தில் தடுப்பூசி போடும் ஆர்வம் குறைந்தது- திங்கட்கிழமை முதல் மீண்டும் தீவிரம்

பண்டிகை காலத்தில் தடுப்பூசி போடும் ஆர்வம் குறைந்தது- திங்கட்கிழமை முதல் மீண்டும் தீவிரம்

பண்டிகை நாட்களில் தமிழகம் முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

அக்டோபர் 16, 2021 12:16

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 லட்சத்தைத் தாண்டியது

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 லட்சத்தைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.07 கோடியைக் கடந்துள்ளது.

அக்டோபர் 16, 2021 05:49

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

திருமண விழாக்களில் அதிகபட்சம் 100 பேரும், துக்க நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம். அனைத்து விதக் கடைகள், வணிக நிறுவனங்கள், காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கலாம்.

அக்டோபர் 15, 2021 20:55

தடை நீங்கியது: கோவில்கள் திறப்பு- தரிசனத்திற்காக திரண்ட பக்தர்கள்

தடை நீங்கியது: கோவில்கள் திறப்பு- தரிசனத்திற்காக திரண்ட பக்தர்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். அவர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

அக்டோபர் 15, 2021 20:14

1 முதல் 8-ம் வகுப்பு வரை புதுவையில் பள்ளிகள் நவ.8-ந்தேதி திறப்பு?

1 முதல் 8-ம் வகுப்பு வரை புதுவையில் பள்ளிகள் நவ.8-ந்தேதி திறப்பு?

புதுவையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

அக்டோபர் 15, 2021 15:18

மும்பையில் இன்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம் - மாநகராட்சி அறிவிப்பு

மும்பையில் இன்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம் - மாநகராட்சி அறிவிப்பு

மும்பையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று நிறுத்தப்படுவது ஏன் என்பது குறித்த தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அக்டோபர் 15, 2021 08:48

தென்றல் காற்றிலும் கொரோனா பரவும் அபாயம்- ஆய்வுத்தகவல்

தென்றல் காற்றிலும் கொரோனா பரவும் அபாயம்- ஆய்வுத்தகவல்

முழங்கையில் இருமுவதும் அல்லது முகத்தை திருப்பிக்கொண்டு இருமுவதும் வெளியே கொரோனா பரவுகிற வாய்ப்பைக் குறைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 15, 2021 08:27

சிவப்பு பட்டியலில் அல்லாத நாட்டிலிருந்து இங்கிலாந்து வருவோர் இந்த டெஸ்ட் எடுத்தால் போதும்

சிவப்பு பட்டியலில் அல்லாத நாட்டிலிருந்து இங்கிலாந்து வருவோர் இந்த டெஸ்ட் எடுத்தால் போதும்

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான கட்டுப்பாட்டு விதிகளை இந்திய அரசு சமீபத்தில் தளர்த்தியது.

அக்டோபர் 15, 2021 07:07

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24 கோடியைக் கடந்தது

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24 கோடியைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 48.96 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

அக்டோபர் 15, 2021 06:02

தடுப்பூசி முதல் டோஸ் - காஷ்மீரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 சதவீதம் செலுத்தி சாதனை

தடுப்பூசி முதல் டோஸ் - காஷ்மீரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 சதவீதம் செலுத்தி சாதனை

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

அக்டோபர் 15, 2021 03:21

வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி

வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி

தமிழகத்தில் நர்சரி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் முழுமையாக இயங்க அனுமதி அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அக்டோபர் 14, 2021 16:01

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.99 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.99 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,77,72,121 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சை பெறுபவர்களில் 80,653 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அக்டோபர் 14, 2021 12:28

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 15,823 பேருக்கு தொற்று

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 15,823 பேருக்கு தொற்று

கொரோனா பாதிப்பு காரணமாக கேரளாவில் 106, மகாராஷ்டிராவில் 43 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 226 பேர் இறந்துள்ளளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,51,189 ஆக அதிகரித்துள்ளது.

அக்டோபர் 13, 2021 12:19

இந்தியாவில் விரைவில் ‘பூஸ்டர்’ தடுப்பூசியின் 3வது கட்ட பரிசோதனை

இந்தியாவில் விரைவில் ‘பூஸ்டர்’ தடுப்பூசியின் 3வது கட்ட பரிசோதனை

கோர்பேவேக்ஸ் தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனைக்கு பயாலஜிக்கல்-இ நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

அக்டோபர் 13, 2021 09:03

10 கோடி பேரை வறுமையில் தள்ளியது கொரோனா- ஐ.நா. சபை தகவல்

10 கோடி பேரை வறுமையில் தள்ளியது கொரோனா- ஐ.நா. சபை தகவல்

உலகம் 5 முதல் 6 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் பொருளாதார மீட்பின் மத்தியில் இருந்தாலும்கூட, வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பின்தங்கி உள்ளன.

அக்டோபர் 13, 2021 08:46

உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21.67 கோடியைக் கடந்தது

உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21.67 கோடியைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.94 கோடியைத் தாண்டியுள்ளது.

அக்டோபர் 13, 2021 06:16

கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுமா? - முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுமா? - முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அக்டோபர் 13, 2021 02:35

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tiruppur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store