அருண் விஜய் படத்தின் அடுத்தடுத்து 2 அப்டேட்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் அடுத்தடுத்து 2 அப்டேட்கள் வெளியாக இருக்கிறது.
அருண் விஜய் - ஹரி கூட்டணியில் உருவாகும் முதல் படம்.... பூஜையுடன் தொடங்கியது

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.
சூர்யா படத்தில் நடிக்கும் மூன்று தலைமுறை நடிகர்கள்

சூர்யா தயாரிப்பில் சரவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
அருண் விஜய் படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் தனுஷுடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகை இணைந்திருக்கிறார்.
அருண் விஜய் படத்தில் இணைந்த சின்னத்திரை பிரபலம்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் சின்னத்திரை பிரபலம் ஒருவர் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அருண் விஜய் படத்தில் இணைந்த கே.ஜி.எப். வில்லன்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க உள்ள புதிய படத்தில், கே.ஜி.எப். பட வில்லன் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
13 ஆண்டுகளுக்கு பின் பிரபல இசையமைப்பாளருடன் இணையும் ஹரி?

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஹரி, அடுத்ததாக இயக்கும் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளாராம்.
மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி சங்கர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.
சூர்யா படத்தில் நடிக்கும் அருண் விஜய்

தமிழில் பிசியான நடிகராக வலம்வரும் அருண் விஜய் அடுத்ததாக நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
ஹரி படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை?

ஹரி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
‘தளபதி 65’ல் விஜய்க்கு வில்லனா? - அருண் விஜய் தரப்பு விளக்கம்

தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இதுகுறித்து அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.