வலிமை படத்தில் வேற லெவல் ஆக்ஷன் - பிரபல நடிகரின் பதிவு
அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் வேற லெவல் ஆக்ஷன் என்று பிரபல நடிகர் ஒருவர் பதிவு செய்திருக்கிறார்.
இணையத்தை கலக்கும் அஜித் - ஷாலினியின் செல்பி புகைப்படம்

நடிகை ஷாலினி, அஜித்துடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
15 ஆண்டுகளில் 30 ஆயிரம் கி.மீ. பயணம் - வியக்க வைக்கும் அஜித்தின் சைக்கிளிங் திறமை

நடிகர் அஜித் கடந்த 15 ஆண்டுகளாக சைக்கிளிங் செய்து வருவதாகவும், இதுவரை சுமார் 30 ஆயிரம் கி.மீ. பயணம் செய்துள்ளதாகவும் அவர் உடன் பயணித்தவர் தெரிவித்துள்ளார்.
உடல் முழுவதும் அஜித் பெயரை பச்சைக்குத்திய தீவிர ரசிகர் தற்கொலை

நடிகர் அஜித்தின் பெயரை உடல் முழுவதும் பச்சை குத்திய தீவிர ரசிகர் தற்கொலை செய்து கொண்டார்.
துப்பாக்கி சுட வந்த அஜித்... ஏமாற்றத்துடன் சென்ற ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு வந்ததை பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.
விஷ்ணு விஷாலின் ‘மோகன் தாஸ்’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்

முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வரும் ‘மோகன் தாஸ்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
மீண்டும் ரீ-ரிலீசாகும் ‘பில்லா’ - அஜித் ரசிகர்கள் உற்சாகம்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வெற்றி பெற்ற பில்லா திரைப்படம் தமிழகம் முழுவதும் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
நடிகர் அஜித் திடீரென போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தது ஏன்? - ருசிகர பின்னணி

நடிகர் அஜித் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தது ஏன் என்பது குறித்த ருசிகர பின்னணியை இந்த செய்தியில் காணலாம்.
ரசிகர்களுடன் செல்பி எடுத்த அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல நடிகர் அஜித் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
டுவிட்டரில் விஜய் - அஜித் ரசிகர்கள் இடையே மோதலை உருவாக்கிய நடிகை

பிரபல நடிகை ஒருவர் டுவிட்டரில் விஜய் - அஜித் ரசிகர்கள் இடையே மோதலை உருவாக்கி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
வைரலாகும் அஜித் - ஷாலினியின் ரொமாண்டிக் புகைப்படம்

நடிகர் அஜித்தை, ஷாலினி கட்டிப் பிடித்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அஜித் அறிக்கைக்கு கட்டுப்பட்டு போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் அறிக்கைக்கு கட்டுப்பட்டு அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள்.
மூன்றாவது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் அஜித்?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளாராம்.
ரசிகர்களின் செயலால் அஜித் அதிருப்தி - கட்டுப்பாடுடன் நடக்குமாறு அறிக்கையில் வேண்டுகோள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், ரசிகர்களின் செயலால் வருத்தமடைந்து இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வலிமை படத்தின் புதிய அப்டேட் கொடுத்த போனி கபூர்.... உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் குறித்த புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் படம் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி?

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய ஷாலினி தற்போது மணிரத்னம் படம் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு வழியாக வலிமை அப்டேட் வெளியிட்ட போனி கபூர் - அஜித் ரசிகர்கள் உற்சாகம்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் குறித்த முக்கிய அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
வலிமை பாடல் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த யுவன்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் மாஸ் அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கொடுத்துள்ளார்.
தல 61 அப்டேட் - 14 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணையும் அஜித்?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
‘வலிமை’ அப்டேட் சொல்லுங்க தல... அஜித்தை நேரில் சந்தித்து கேட்ட ரசிகர்

அஜித்தை நேரில் சந்தித்த ரசிகர் ஒருவர் அவரிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.