‘தளபதி 65’ படத்தில் நடிப்பதை உறுதிசெய்த பிரபல நகைச்சுவை நடிகர்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக்கில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது, இயக்குனர் ஆர்.கண்ணன் இதனை இயக்குகிறார்.
தளபதி 65 படத்தில் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்?

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முதன்முறையாக பிரபல காமெடி நடிகருடன் இணையும் இயக்குனர் ஹரி

இயக்குனர் ஹரி அடுத்ததாக அருண் விஜய்யை வைத்து இயக்கும் படத்தில் பிரபல காமெடி நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
காமெடியை போல் கிரிக்கெட்டிலும் மாஸ் காட்டும் யோகிபாபு - வைரலாகும் வீடியோ

யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோவை நடிகரும், தொகுப்பாளருமான மா.கா.பா.ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
‘பா.இரஞ்சித் - யோகிபாபு’ இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு அடுத்ததாக நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
யோகிபாபு, சுனைனா இணைந்து நடித்துள்ள ‘ட்ரிப்’... ரிலீஸ் தேதி அறிவிப்பு

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு, சுனைனா நடித்துள்ள ட்ரிப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக மணிரத்னத்துடன் இணையும் யோகிபாபு

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு, முதன்முறையாக மணிரத்னத்துடன் இணைந்துள்ளார்.