உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சாதனை படைத்த தேஸ்வால் மற்றும் பாகெர் இருவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்
உலக அளவில் சாதனை படைத்த ‘கேஜிஎப் 2’ டீசர்.... கொண்டாடும் ரசிகர்கள்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள கேஜிஎப் 2 படத்தில், யாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஸ்கை டைவிங் செய்து அசத்திய நடிகை யாஷிகா - வைரலாகும் வீடியோ

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான யாஷிகா, ஸ்கை டைவிங் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக முன்னாள் தலைவர்... காரணம் இதுதான்

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதை உறுதிப்படுத்த, 2024-க்குள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பலப்படுத்தப்பட வேண்டும் என யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
பாம்பை தோளில் போட்டு தடவிய யாஷிகா ஆனந்த்... வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் பிசியாக இருக்கும் யாஷிகா ஆனந்த், பாம்பை தோளில் போட்டு தடவிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் லைக்ஸ் குவிந்து வருகிறது.
கேஜிஎஃப் 2 ரிலீஸ்... பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்த யாஷ் ரசிகர்கள்

யாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கேஜிஎஃப் 2 படம் ரிலீஸ் அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியான யாஷிகா

பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக யாஷிகா நடிக்க உள்ளார்.
கே.ஜி.எஃப் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் இருக்கும் கே.ஜி.எஃப் 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
பிக்பாஸ் பாலாஜியுடன் காதலா? - யாஷிகா ஆனந்த் விளக்கம்

நடிகை யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் பாலாஜியை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வந்த நிலையில், அவரே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் சீசன்-3 போட்டியில் கலந்து கொண்டவரும் நடிகையுமான ஜெயஸ்ரீ மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குடும்பத்துடன் மாலத்தீவு சென்ற யாஷ்... வைரலாகும் புகைப்படம்

கே.ஜி.எஃப் படம் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த நடிகர் யாஷ், தன் குடும்பத்துடன் மாலத்தீவு சென்றிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கே.ஜி.எஃப். நடிகர் யஷ்சுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்

கன்னடம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் யஷ்சுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.