அக்னி நட்சத்திரம் படத்தில் இணைந்த பிரபல நடிகர்
சரண் இயக்கத்தில் உதயா - வித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் அக்னி நட்சத்திரம் படத்தில் பிரபல நடிகர் இணைந்திருக்கிறார்.
இது பரிசு அல்ல... வரம் - டுவிட்டரில் விவேக் நெகிழ்ச்சி

இயக்குனர் கே.பாலச்சந்தர் பயன்படுத்திய பேனா தனக்கு பரிசாக கிடைத்தது குறித்து விவேக் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரபல நடிகருடன் முதன்முறையாக இணையும் விவேக்

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் நடிக்க உள்ளார்.
அஜாக்கிரதை, அலட்சியம் பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன- நடிகர் விவேக் ஆதங்கம்

திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்துள்ள நிலையில், அஜாக்கிரதை, அலட்சியம் பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டதாக நடிகர் விவேக் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 படத்தில் சிபிஐ அதிகாரியாக நடிக்கும் பிரபல நடிகர்

கமல் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் பிரபல நடிகர் ஒருவர் சிபிஐ அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிகில் பட விழாவில் சர்ச்சை பேச்சு...... விவேக்குக்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம்

பிகில் இசை வெளியீட்டு விழாவில் இரும்புத்திரை பட பாடல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் விவேக்குக்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விஜய்க்கு வில்லன் நான் தான் - டேனியல் பாலாஜி

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் டேனியல் பாலாஜி, இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளதாக கூறினார்.
அத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக், அத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடமாக இந்த இடத்தை பார்க்கிறேன் என கூறினார்.
சுவாமி விவேகானந்தருக்கும் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கும் என்ன தொடர்பு?

நியூயார்க் நகரில் விமானங்களை மோதி இரட்டை கோபுர கட்டிடங்களை தகர்த்த பயங்கரவாத தாக்குதல் தினத்துக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் உள்ள தொடர்பு பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.