ஒன்றிய செயலாளர்-மனைவி மீது தாக்குதல்: விஜயகாந்த் கண்டனம்
விருத்தாசலம் அருகே ஒன்றிய செயலாளர்-மனைவி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மே 2-ந்தேதி நல்ல தீர்ப்பு வரும்: விஜயகாந்த் அறிக்கை

வாக்குகள் எண்ணும் மையங்களில் எந்த தவறும் நடைபெறாமல் இருக்க கட்சித் தொண்டர்கள் இரவு - பகல் பாராமல் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் வாக்களிக்காத விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விருத்தாசலத்தில் வேட்பாளராக களம் இறங்கியதால் அவர் நேற்று காலையிலேயே தனது ஓட்டை பதிவுசெய்துவிட்டு அவசர, அவசரமாக விருத்தாசலம் புறப்பட்டு சென்றார்.
பிரேமலதாவை ஆதரித்து விருத்தாசலத்தில் நாளை விஜயகாந்த் பிரசாரம்

தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய முடியாத நிலையிலும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
மணப்பாறையில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம்

தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து மணப்பாறையில் அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் மக்கள் மத்தியில் கைகளை அசைத்து பிரசாரம் செய்தார்.
கணீர் குரலில் கர்ஜித்த விஜயகாந்த் பேச முடியாமல் தவிக்கும் பரிதாபம்- தேமுதிக தொண்டர்கள் கண்ணீர்

தேர்தல் பிரசாரத்தின் போது விஜயகாந்த் ஆவேசமாகவும், அதிரடியாகவும் தனது பேச்சுக்கள் மூலம் கவர்ந்தார். விஜயகாந்தின் பேச்சுக்கள் தேர்தல் களத்தில் பொதுமக்களால் பேசப்படும் வகையில் அமைந்து இருந்தன.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் சென்னை சேத்துப்பட்டில் வேட்பாளர் பிரபுவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று இல்லை

விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் விஜயகாந்த்

கும்மிடிப்பூண்டி பஜாரில் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், பிரசார வேனில் நின்றவாறு பொதுமக்களையும், கட்சி தொண்டர்களையும் பார்த்து கும்பிட்டும், கை அசைத்தும் வாக்கு சேகரித்தார்.
பிரேமலதாவை கொரோனா பரிசோதனை செய்ய அழைப்பு- அதிகாரிகளுடன் வாக்குவாதம்

விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
நாளை மறுநாள் முதல் விஜயகாந்த் பிரசாரம் தொடக்கம்

தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் விஜயகாந்த், அ.ம.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பிரேமலதாவை வெற்றி பெற வைப்போம்- டி.டி.வி.தினகரன்

தமிழக மக்களின் நலனுக்காகவே அ.ம.மு.க.- தே.மு.தி.க. கூட்டணி உருவாகியுள்ளதாக டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
தே.மு.தி.க.வில் மேலும் ஒரு வேட்பாளர் மாற்றம்

கரூர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் என்.தங்கராஜ் போட்டியிடுவார் என அதன் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
ஒட்டன்சத்திரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் மாற்றம் - விஜயகாந்த் அறிவிப்பு

சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த பா.மாதவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக எம்.சிவக்குமார் நியமிக்கப்படுகிறார் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
விஜயகாந்த் பிரசாரத்துக்கு தயாராகிறார்- திறந்த வேனில் செல்ல ஏற்பாடு

விருகம்பாக்கம், விருத்தாச்சலம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில தொகுதிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் மாற்றம்

தேமுதிக மாவட்ட கழக அவைத்தலைவர் எம்.சிவக்குமார் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிடுவார் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது ஏன்?- பிரேமலதா பரபரப்பு பேட்டி

தேசிய ஜனநாயக கூட்டணி மூலமாகத்தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்களிடம் கூட்டணிக்கு வந்தார். நாங்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு செல்லவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
பிரேமலதா போட்டி- நட்சத்திர தொகுதியாக மாறிய விருத்தாசலம்

விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா போட்டியிடுவதால் எப்படியும் வெற்றிக்கனியை பறித்து விடுவோம் என்று தே.மு.தி.க.வினர் தேர்தல் பணியில் பம்பரமாக சுழன்று வருகிறார்கள்.
தேமுதிக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு- விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா போட்டி

தேமுதக துணை செயலாளர் பார்த்தசாரதி விருகம்பாக்கம் தொகுதியிலும், அனகை முருகேசன் பல்லாவரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
அமமுக-தேமுதிக இடையே மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை: இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

அ.ம.மு.க.விடம் கூடுதல் தொகுதிகளை தே.மு.தி.க. கேட்டதுடன் பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்ததால் கூட்டணி பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.