திடீரென்று ரசிகர்களை சந்தித்த விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தனது ரசிகர்களை திடீரென்று நேரில் சந்தித்து இருக்கிறார்.
‘மாஸ்டர்’ படத்தை திரையரங்கில் வெளியிட்டதற்கு மெழுகுவர்த்தி ஏற்றி நன்றி தெரிவித்த ரசிகர்கள்

நெல்லையில் மாஸ்டர் படத்தை திரையரங்கில் வெளியிட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரசிகர்கள் மெழுகுவர்த்தி ஏற்றினர்.