ராஜீவ் நினைவு தினம்: ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் கே.எஸ்.அழகிரி, விஜய் வசந்த்-தலைவர்கள் மரியாதை
கர்நாடகா மற்றும் வடசென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட ராஜீவ் காந்தி நினைவு ஜோதியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பெற்றுக்கொண்டார்.
தெலுங்கானா முதல்-மந்திரியை சந்தித்த விஜய்.. வைரலாகும் புகைப்படம்

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்திற்கு இடையே தெலுங்கானா முதல்-மந்திரியை விஜய் நேரில் சந்தித்துள்ளார்.
'தளபதி 66' படத்தில் இணைந்த பிரபல நடன இயக்குனர்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘தளபதி 66’ படத்தில் பிரபல நடன இயக்குனர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விசாரணை கைதிகள் மர்ம மரணங்கள் விவகாரம் - தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க விஜயகாந்த் வலியுறுத்தல்

காவலர்களுக்கு கடும் தண்டனை வழங்கினால் மட்டுமே எதிர்காலத்தில் விசாரணை கைதிகளின் மர்ம மரணம் தடுக்கப்படும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அரபிக் குத்து பாணியில் உருவாகும் 'தளபதி 66' பட பாடல்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘தளபதி 66’ படத்தின் பாடல் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
‘தளபதி 66’ படத்தில் குவியும் நட்சத்திரங்கள்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘தளபதி 66’ படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பினார் பினராயி விஜயன்

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் அமெரிக்க பயணத்துக்கான அனைத்து செலவுகளையும் கேரள அரசு ஏற்கும் என்று தலைமை செயலாளர் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாலியல் புகார் கொடுத்த நடிகைக்கு மிரட்டல்

பாலியல் புகாரை வாபஸ் வாங்கும் படி நடிகைக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
வசூலை குவிக்கும் நயன்தாரா திரைப்படம்

நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வசூல் ரூ.50 கோடிக்கு மேல் தாண்டியுள்ளது.
புதிய அப்டேட் கொடுத்த ‘தளபதி 66’ படக்குழு

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் தளபதி 66 படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
கோயம்பேட்டில் தே.மு.தி.க. அலுவலகத்தில் தண்ணீர் பந்தல் தீ வைத்து எரிப்பு - விஜயகாந்த் கண்டனம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் தண்ணீர் பந்தல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதற்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில், அகஸ்தீஸ்வரத்தில் பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை- விஜய் வசந்த் எம்.பி. உறுதி

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டலத்தை சேர்ந்த வார்டுகளில் மக்கள் குறை கேட்கும் முகாம் நடைபெற்றது.
சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி

சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கின்றனர்.
நியூ லுக்கில் விஜய்.. வைரலாகும் புகைப்படம்

பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தளபதி 66 படத்தில் விஜய்யின் நியூ லுக் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய் வசந்த்

தமிழகத்தில் இன்று துவங்கும் பொதுத்தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி எழுத செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் விஜய் வசந்த் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தளபதி 66 படத்தில் இணைந்த பிரபல நடிகர்

பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தளபதி 66 படத்தில் விஜய்யின் நண்பனாக நடிக்க பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் ஸ்டைலில் ஷாருக்கான்... வைரலாகும் புகைப்படம்

விஜய் பாணியில் ஷாருக்கான் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய்பாபு விவகாரம் - நடிகர் சங்கத்தில் இருந்து நடிகை திடீர் விலகல்

நடிகை பாலியல் புகாரில் தலைமறைவான விஜய்பாபு விவகாரத்தில், நடிகர் சங்கத்தில் இருந்து நடிகை திடீர் என்று விலகியுள்ளார்.
'விக்ரம்' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அஜித் படத்தில் விஜய் சேதுபதி இல்லை.. அதிரடி முடிவெடுத்த விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித் நடிக்கவிருக்கும் ஏகே-62 படத்திற்காக அதிரடி முடிவெடுத்துள்ளார்.