வடசென்னை 2 எப்போது உருவாகும்? - வெற்றிமாறன் விளக்கம்
இயக்குனர் வெற்றிமாறன், தற்போது சூரியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார்.
போராட்டத்தை ஆதரிப்பதே ஜனநாயகம் - விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த வெற்றிமாறன்

அரசு மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும் தவிர, கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குதாரர்கள் போல செயல்படக் கூடாது என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் படத்துக்காக புதிய ஸ்டூடியோவில் பாடல் பதிவு செய்யும் இளையராஜா

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கான பாடல் பதிவு பணிகளை இளையராஜா தனது புதிய ஸ்டூடியோவில் மேற்கொள்ள உள்ளாராம்.
முதன்முறையாக இணையும் வெற்றிமாறன் - விஜய் சேதுபதி கூட்டணி

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் இருந்து பிரபல நடிகர் விலகியதால், அவருக்கு பதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளாராம்.
வெற்றிமாறன் படத்தில் அதிரடி மாற்றம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் புதிய படத்திலிருந்து பிரபல நடிகர் திடீரென விலகி உள்ளாராம்.