அஜித்துக்கு வில்லனாகும் ‘சார்பட்டா பரம்பரை’ நடிகர்
வலிமை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் நடித்து வரும் அஜித்துக்கு வில்லனாக ‘சார்பட்டா பரம்பரை’ நடிகர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வசூலில் புதிய சாதனை படைத்த வலிமை

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட வலிமை படத்தின் வசூலை தயாரிப்பாளர் போனி கபூர் பதிவிட்டுள்ளார்.
வலிமை படத்திற்கு ஏற்பட்ட தடை.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அஜீத் நடிப்பில் வெளியான வலிமை படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு.
வலிமை படக்குழுவினருக்கு நோட்டீஸ்

போனிகபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை படத்தின் கதை பிரச்சனையால் சென்னை ஜகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வலிமை படம் ஓடிய தியேட்டரில் குண்டு வீசிய நபர் கைது

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை படத்தின் முதல் நாள் காட்சியில் குண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசியலுக்கு வரும் எண்ணமில்லை.. அஜித் தரப்பு விளக்கம்

நடிகர் அஜித், அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என அஜித் தரப்பில் இருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலிமை படத்தின் வசூலை பதிவிட்ட ஹூமா குரேஷி..

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் வசூல் விவரத்தை பகிர்ந்த ஹூமா குரேஷி.
வலிமை படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் வலிமை படத்தின் படக்குழுவினர் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.
”தல உனக்கு மட்டும் தான் இப்படி கூட்டம் வருது” - நெகிழ்ந்த குஷ்பு

வலிமை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அப்படம் குறித்து நடிகை குஷ்பு புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
முன்னணி நடிகர்களின் வசூலை முறியடித்த வலிமை

முன்னணி நடிகர்களின் முதல் நாள் வசூல் சாதனையை வலிமை படம் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வலிமை ரிலீஸ்.. போனி கபூரை புதுவிதமாக வரவேற்ற அஜித் ரசிகர்கள்

பல எதிர்பார்ப்புகளுக்கு பிறகு வெளியாகும் வலிமை படத்தை பார்க்க வந்த தயாரிப்பாளர் போனி கபூரை ரசிகர்கள் புதுவிதமாக வரவேற்றது வைரலாகி வருகிறது.
அஜித்தை புகழ்ந்து தள்ளிய அருண் விஜய்

இன்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியான வலிமை படத்தை நடிகர் அருண் விஜய் புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்த்த வலிமை படக்குழுவினர்

உலகமெங்கும் இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கும் வலிமை திரைப்படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து படக்குழுவினர் பார்த்து இருக்கிறார்கள்.
வலிமை ரிலீஸ்... தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் தியேட்டரில் ரிலீசானதால், ரசிகர்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து நடனம் ஆடி கொண்டாடி இருக்கிறார்கள்.
போதைப்பொருள் கும்பலுடன் மோதும் அஜித் - வலிமை விமர்சனம்

போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் வலிமை படத்தின் விமர்சனம்.