வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவை செலுத்த நடிகர் விஜய், சைக்கிளில் வந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்தது ஏன்?- மக்கள் தொடர்பு அதிகாரி விளக்கம்

பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் நடிகர் விஜய் சைக்கிளில் சென்றிருக்கலாம் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
என்ன தைரியம் இவருக்கு... விஜய்யை புகழும் பிரபல நடிகர்

ஓட்டுப்போட வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்த நடிகர் விஜய்யை பிரபல நடிகர் ஒருவர் என்ன தைரியம் இவருக்கு என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
சைக்கிளில் வந்து ஸ்கூட்டரில் திரும்பிய விஜய் - காரணம் தெரியுமா?

தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய் திரும்பி செல்லும் போது ஸ்கூட்டரில் சென்றதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் பிளான் போட்ட விஜய்.... ஒரே ஆண்டில் 3 படங்கள் ரிலீஸ் செய்ய திட்டம்?

மாஸ்டர் படம் வெற்றியடைந்ததை அடுத்து, நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்க உள்ள ‘தளபதி 65’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறாராம்.
தளபதி 65 படத்தின் புதிய அப்டேட்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 65 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இரண்டு இயக்குனர்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.
ரசிகர்களுடன் மாஸ்டர் படத்தை பார்த்த விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை நடிகர் விஜய், ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்த்து இருக்கிறார்.