26 வருடங்கள் ஆகிவிட்டது... குஷ்புவின் நெகிழ்ச்சி பதிவு
பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு, தனது சமூக வலைத்தள பக்கத்தில் 26 ஆகிவிட்டது என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருக்கிறார்.
அரண்மனை 3 படத்தின் அப்டேட்டை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் சாக்ஷி அகர்வால், அரண்மனை 3 படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார்.
சுந்தர் சி-க்கு வில்லனான ஜெய்?

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் சுந்தர் சி, அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளாராம்.