கோல்டன் குளோப் விருது விழாவில் திரையிட சூரரைப் போற்று, அசுரன் படங்கள் தேர்வு
சூரரைப் போற்று, அசுரன் ஆகிய படங்கள் 78-வது கோல்டன் குளோப் விருது விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.
ஓடிடி ரிலீஸ்... அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியல் வெளியீடு - டாப் 10ல் 3 தமிழ் படங்கள்

ஓடிடியில் வெளியாகி, அதிகம் பேர் பார்த்த படங்களின் டாப் 10 பட்டியல் வெளியாகி உள்ளது, இதில் மூன்று தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன.
கூகுள் தேடலில் இரண்டாவது இடத்தை பிடித்த சூரரைப் போற்று

சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் கூகுள் தேடலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
ஜோதிகாவின் பாராட்டு மறக்க முடியாதது - பிரபல நடிகை

பல வெற்றிப்படங்களில் நடித்த ஜோதிகாவின் பாராட்டு என்னால் மறக்க முடியாது என்று பிரபல நடிகை பேட்டி அளித்துள்ளார்.
இந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப் போற்று... பிரபல நடிகை புகழாரம்

சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சூரரைப்போற்று திரைப்படம் இந்த வருடத்தின் சிறந்த படம் என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார்.
சூரரைப் போற்று இந்தி ரீமேக் - சூர்யா வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் போட்டா போட்டி?

சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க முன்னணி நடிகர்களிடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
நண்பர்களுக்கு ஏமாற்றம்... சூரரைப் போற்று படத்தை பற்றி கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்

சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் சூரரைப்போற்று படத்தைப்பற்றி கேப்டன் கோபிநாத் நண்பர்களுக்கு ஏமாற்றம் என்று கூறியிருக்கிறார்.
நெடுமாறன் ராஜாங்கமாக நீ நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறாய் - சூர்யாவுக்கு இயக்குனர் வஸந்த் பாராட்டு

சூர்யாவை அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் வஸந்த், சூரரைப் போற்று படத்தை பாராட்டி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர்தானாம்

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் நடித்தவர் யார், அவரை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.
சூர்யா அழுதபோது நானும் அழுதேன்... பிரபல நடிகர்

சூர்யாவின் சூரரைப்போற்று வெளியாகி இருக்கும் நிலையில், அவர் திரையில் அழும் போது நானும் அழுதேன் என்று பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.
சூர்யாவுக்கு தேசிய விருது வழங்காவிட்டால் போராடுவேன்: பிரபல தயாரிப்பாளர் அதிரடி

'சூரரைப் போற்று' படத்தைப் பார்த்த பிரபல தயாரிப்பாளர், சூர்யா, சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டி உள்ளார்.
ஏழை மக்களை பறக்க வைக்க ஆசைப்படும் சூர்யா - சூரரைப்போற்று விமர்சனம்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ் காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் சூரரைப்போற்று படத்தின் விமர்சனம்.
சூரரைப் போற்று படத்தை பார்க்க தூண்டும் 4 காரணங்கள்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூரரைப் போற்று படத்தை பார்க்க தூண்டும் 4 காரணங்கள் வெளியாகியுள்ளது.
சூர்யாவை பார்த்து பயந்தேன் - அபர்ணா பாலமுரளி

சூர்யாவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை அபர்ணா பாலமுரளி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தீபாவளிக்கு முன்னரே களமிறங்கும் சூரரைப் போற்று - ரிலீஸ் தேதி அறிவிப்பு

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
‘சூரரைப்போற்று’-க்கு தடையில்லா சான்று வழங்கியது விமானப்படை.... எப்போ ரிலீஸ் தெரியுமா?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்திற்கு தடையில்லா சான்று கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘சூரரைப்போற்று’ ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்? - சூர்யா விளக்கம்

‘சூரரைப்போற்று’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன் என்பது குறித்து நடிகர் சூர்யா அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
சூரரைப் போற்று படத்துக்கு புதிய சிக்கல்.... திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம், திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.
சூரரைப் போற்று படத்தின் டிரைலர் அப்டேட்.... கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூரரைப்போற்று படத்தின் டிரைலர் பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.