உத்தரகாண்ட் வெள்ளத்தில் தந்தையை இழந்த 4 குழந்தைகளை தத்தெடுத்த நடிகர் சோனு சூட்
உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரின் நான்கு மகள்களை நடிகர் சோனு சூட் தத்தெடுத்துள்ளார்.
ஆதரவற்ற முதியவர்களுக்காக களமிறங்கிய சோனு சூட்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நகராட்சி ஊழியர்களால் துன்புறுத்தப்பட்ட ஆதரவற்ற முதியவர்களுக்கு ஆதரவாக சோனு சூட் களமிறங்கி இருக்கிறார்.
சோனு சூட் ஆரம்பித்து வைத்த புதிய சேவை... பொது மக்கள் மகிழ்ச்சி

பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட், புதிய சேவையை ஆரம்பித்து வைத்ததற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சோனு சூட் ஓட்டலை இடிக்க ஐகோர்ட்டு தடை

சட்டவிரோத கட்டுமானம் எனக்கூறி சோனு சூட்டின் ஓட்டலை இடிக்க மாநகராட்சி முயன்ற நிலையில், அதற்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
எந்த முறைகேடும் செய்யவில்லை - சோனு சூட் விளக்கம்

ஓட்டல் நடத்துவதில் விதி மீறியதாக வந்த புகாருக்கு நடிகர் சோனு சூட் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டவிரோத கட்டுமானம் - நடிகர் சோனு சூட் மீது போலீசில் புகார்

சட்டவிரோத கட்டுமானம் தொடர்பாக நடிகர் சோனு சூட் மீது மும்பை மாநகராட்சி போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சினிமா தொழிலாளர்கள் 100 பேருக்கு ஸ்மார்ட் போன் - அசத்தும் சோனு சூட்

ஆச்சார்யா படக்குழுவில் பணியாற்றிய சினிமா தொழிலாளர்கள் 100 பேருக்கு, நடிகர் சோனு சூட் இலவசமாக ஸ்மார்ட் போன் வழங்கி உள்ளார்.
உதவி செய்த சோனுவின் பெயரை தன் குழந்தைக்கு சூட்டிய தாய்

பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் உதவி செய்ததால், அவரது பெயரை பிறந்த குழந்தைக்கு சூட்டி ஒரு பெண் மகிழ்ந்திருக்கிறார்.
ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சோனு சூட்

பிரபல நடிகராக வலம் வரும் சோனு சூட் சாலையோர உணவகத்திற்கு சென்று சாப்பிட்டு ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சோனு சூட்டிற்கு கோவில் கட்டி வழிபட்ட ஊர் மக்கள்

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு ஊர் மக்கள் கோவில் கட்டி வழிபாடு செய்து இருக்கிறார்கள்.
ஏழைகளுக்கு உதவ ரூ.10 கோடிக்கு சொத்துகளை அடமானம் வைத்த சோனு சூட்

பாலிவுட் நடிகரான சோனு சூட் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக தனது 8 சொத்துகளை ரூ.10 கோடிக்கு அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது.
சோனு சூட்டுக்கு கிடைத்த மேலும் ஒரு அங்கீகாரம்

கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் பல்வேறு மனிதநேயமிக்க செயல்களை செய்து வந்த சோனு சூட்டுக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.