வெந்து தணிந்தது காடு.. புதிய அப்டேட் கொடுத்த சிம்பு
பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட்டை சிம்பு வெளியிட்டுள்ளார்.
சிம்பு கொடுத்த அப்டேட்.. கொண்டாடும் ரசிகர்கள்

பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட்டை சிம்பு வெளியிட்டுள்ளார்.
இறுதிக்கட்டத்தை நெருங்கும் சிம்பு படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
ஏ.ஆர்.ரகுமானை தொடர்ந்து குரல் கொடுக்கும் சிம்பு, அனிருத்

நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் “தமிழால் இணைவோம்” என்று தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்து உள்ளனர்.
ஆட்டோக்காரனாக களம் இறங்கும் சிம்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தற்போது ஆட்டோக்காரனாக வலம் வரும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை வென்றது யார் தெரியுமா?

நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை வென்றது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் மஹா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
நடிகர் சிம்பு கார் மோதி முதியவர் பலி

சென்னை தேனாம்பேட்டையில் நடிகர் சிம்பு கார் மோதி முதியவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிம்பு?

தனுஷின் பிரிவிற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
சிம்பு வழக்கில் தாமதம்.. தயாரிப்பாளர் சங்கத்துக்கு அபராதம்

நடிகர் சிம்பு தாக்கல் செய்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கத்துக்கு அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வேட்டை மன்னன் படத்தை தூசி தட்டும் சிம்பு

ரஜினியின் 169-வது படத்தை முடித்த பிறகு சிம்புவின் வேட்டை மன்னன் படத்தை மீண்டும் இயக்க நெல்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்புவுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்

'கொரோனா குமார்' திரைப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிம்புவாக களம் இறங்கும் நாகசைதன்யா?

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் நாகசைதன்யா, சிம்புவாக களம் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய சிம்பு

ரசிகர்களால் கொண்டாடப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் சிம்பு களம் இறங்கியிருக்கிறார்.
பிக்பாஸில் கமலுக்கு பதில் இவரா?.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

பெரும் ரசிகர்கள் பட்டாளம் நிரம்பியிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபல நடிகர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.