நடிகரை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்
தமிழில் மேயாதமான் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர், காமெடி நடிகரை கிண்டல் செய்து இருக்கிறார்.
ஷங்கர் படத்தில் சல்மான் கான்?

தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
ராகுல்காந்தி ஏன் இன்னும் தடுப்பூசி போடவில்லை? ரவிசங்கர் பிரசாத் கேள்வி

வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி மருந்து நிறுவனங்களுக்கு தற்போது ராகுல்காந்தி பரப்புரை செய்கிறார் என ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
ரஷ்ய ராணுவ உபகரணங்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்து ஆலோசனை - செர்கே லாவ்ரோவ்

ரஷ்ய நாட்டின் வெளியுறவுத் துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.
ஷங்கர் படத்தில் நடிக்கும் சிரஞ்சீவி?

தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
மராட்டிய மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. ஒருநாள் பாதிப்பு நேற்று முன்தினம் 57 ஆயிரத்தை தாண்டியது.
முதன்முறையாக நயன்தாரா பாணியில் நடிக்கும் பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான பிரியா பவானி சங்கர், முதன்முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கிறாராம்.
‘இந்தியன் 2’ விவகாரம் - இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் வழக்கு

இந்தியன் 2 படத்திற்காக போடப்பட்ட 236 கோடி ரூபாய் பட்ஜெட்டில், இதுவரை 180 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுவிட்டதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஷங்கர் படத்தில் ராம்சரணுக்கு இப்படி ஒரு வேடமா?

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
கார்த்தியின் ‘சுல்தான்’ பட வேலைகளை சைலன்டாக செய்து முடித்த யுவன்

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா நடிப்பில் உருவாகி உள்ள சுல்தான் படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது.
5 மாநில தேர்தலில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு தபால் ஓட்டுவசதி இல்லை - ரவிசங்கர் பிரசாத்

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
ஷங்கரின் அடுத்த 2 படங்களில் ஹீரோயினாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை?

இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோரை வைத்து படம் இயக்க உள்ளார்.
அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் ஷங்கர்?

இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், அடுத்ததாக நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார்.
அசோக் செல்வன் - பிரியா பவானி சங்கர் நடித்துள்ள படத்தின் தலைப்பு அறிவிப்பு

ஓ மை கடவுளே படத்தின் வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வன், பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடித்து வரும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஏ.ஆர்.ரகுமானுடன் கூட்டணி அமைக்கும் ஷங்கர்?

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஷங்கரின் ஜென்டில்மேன், காதலன், முதல்வன், பாய்ஸ், இந்தியன், ஜீன்ஸ், சிவாஜி, எந்திரன், ஐ, 2.0 போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்
ஷங்கர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் தென்கொரிய நடிகை?

ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
இயக்குனர் ஷங்கர் ஆபிஸில் இருந்து பேசுவதாக வந்த அழைப்பு - ஆசையுடன் சென்று ஏமாற்றமடைந்த புகழ்

நிகழ்ச்சியில் மட்டும்தான் நான் கோமாளி, நிஜத்திலும் அல்ல என ‘குக் வித் கோமாளி’ புகழ் உருக்கமாக பேசியுள்ளார்.
வாய்ப்பு கொடுக்கவில்லை, வாழ்க்கை கொடுத்திருக்கிறார்... தனுஷை புகழ்ந்த பிரபல நடிகர்

வாய்ப்பு கொடுக்கவில்லை; வாழ்க்கை கொடுத்திருக்கிறார் என்று பிரபல காமெடி நடிகர் ஒருவர் தனுஷை புகழ்ந்த பேசி இருக்கிறார்.
ராம் சரணை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகருடன் இணையும் ஷங்கர்?

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், ராம் சரணை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகர் நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம்.
இந்தியா-மாலத்தீவு இடையே ரூ.362 கோடியில் ராணுவ ஒப்பந்தம்

மாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.