விஜய் ஸ்டைலில் ஷாருக்கான்... வைரலாகும் புகைப்படம்
விஜய் பாணியில் ஷாருக்கான் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நானும் விஜய் ரசிகர் தான்.. வைரலாகும் ஷாருக்கான் பதிவு

விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்திற்கு ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.