வைரலாகும் வரலட்சுமி சரத்குமார் படத்தின் போஸ்டர்
சபரி என்ற படத்தில் நடிக்கும் வரலட்சுமி சரத்குமார் படத்தின் போஸ்டர் வைரலாகி வருகிறது.
மாலத்தீவில் கவர்ச்சி.. வைரலாகும் வரலட்சுமி வீடியோ

தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் கவர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.