அந்த வார்த்தைகளை எப்பவும் பயன்படுத்த மாட்டேன் - சாரா அலிகான்
அந்த வார்த்தைகளை எப்பவும் பயன்படுத்த மாட்டேன் என்று பிரபல பாலிவுட் நடிகை சாரா அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
தனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார்.