வைரலாகும் நடிகர், நடிகைகளின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்
நடிகர், நடிகைகள் பகிர்ந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தனிமைப்படுத்தப்பட்ட சனம் ஷெட்டி.... காரணம் இதுவா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சனம் ஷெட்டி தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த எவிக்ஷன் உனக்கு நடந்திருக்கக் கூடாது - சனம் ஷெட்டிக்கு ஆதரவு குரல் எழுப்பிய பிரபலம்

பிக்பாஸ் வீட்டில் இருந்து சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்ட நிலையில், அவருக்கு பிரபலம் ஒருவர் ஆதரவு குரல் எழுப்பி உள்ளார்.
தர்ஷன் - சனம் ஷெட்டி வழக்கு... ஐகோர்ட்டு புதிய உத்தரவு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான தர்ஷனுக்கு சனம் ஷெட்டி வழக்கில் ஐகோர்ட்டு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சனம் ஷெட்டி பிறந்தநாளுக்கு படக்குழுவினர் கொடுத்த பரிசு

நடிகையும் தற்போது பிக்பாஸ் போட்டியாளராக இருக்கும் சனம் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு எதிர்வினையாற்று படக்குழுவினர் சிறப்பு பரிசு கொடுத்துள்ளனர்.
தர்ஷன் மீது சனம் ஷெட்டி தொடர்ந்த வழக்கு - போலீசாருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தர்ஷன் மீது சனம் ஷெட்டி தொடுத்த வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பதிலளிக்குமாறு காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தாக்கப்பட்ட சனம் ஷெட்டி... கதறி அழும் சுரேஷ்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகை சனம் ஷெட்டியை சுரேஷ் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.