கொடைக்கானலில் அடுத்த படத்திற்கு பூஜை போட்ட சாக்ஷி அகர்வால்
நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான சாக்ஷி அகர்வால், அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை கொடைக்கானலில் நடைபெற்றுள்ளது.
சேலையில் கவர்ச்சி.... வைரலாகும் நடிகை சாக்ஷியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வாலின் சமீபத்திய போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆதரவற்ற குழந்தைகளுடன் காதலர் தினத்தை கொண்டாடிய சாக்ஷி

நடிகை சாக்ஷி அகர்வால், காதலர் தினத்தையொட்டி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி உள்ளார்.
இசையமைப்பாளருக்கு ஜோடியான சாக்ஷி அகர்வால்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், இசையமைப்பாளர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.