சிம்புவின் அடுத்த படம் இவருடனா?... வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, மாநாடு, பத்துதல படத்தை தொடந்து அடுத்ததாக பிரபல தயாரிப்பாளருடன் இணைய இருக்கிறார்.
சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த கொரோனா தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது.
கோயம்பேடு காய்கறி விற்பனைக்கு கட்டுப்பாடு- காய்கறி விலை உயர வாய்ப்பு

வியாபாரிகள் கோயம்பேட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் இருந்து காய்கறி மற்றும் பழங்களை வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
திருப்பூர் மாநகரில் வீடு,வீடாக காய்ச்சல் பரிசோதனை

திருப்பூர் மாநகர் பகுதியில் தினமும் 200 மற்றும் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 800 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
சேலத்தில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று- ஒரே நாளில் மேலும் 90 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதார துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாதவிடாய் நாப்கின்: ஒரு பக்கம் பலன்.. மறுபக்கம் பாதிப்பு..

மாதவிடாய் நாட்களில் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் அசவுகரியத்தை அது போக்கினாலும், அதில் கலந்திருக்கும் சில ரசாயனங்கள் பெண்களின் உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.
நெல்லையில் தம்பதி உள்பட மேலும் 42 பேருக்கு கொரோனா

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 305 ஆக உயர்ந்துள்ளது.
உங்கள் துணைக்கு மன அழுத்தமா?

மன அழுத்தம் என்பது இன்று பலரையும் பாதிக்கும் உளவியல் சிக்கலாக இருக்கிறது. கவனிக்கப்படாமல் இருக்கும் மனஅழுத்தம் என்பது பெரிதாகி அதனால் குடும்ப உறவு கூட பாதிக்கப்படலாம்.
சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு வாபஸ்- மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு

2021-22-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான (ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை) வட்டி விகிதங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது.
செங்கல்பட்டில் 250 பேருக்கு கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 250 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூரில் இன்று 47 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,014ஆக உயர்ந்துள்ளது.
தேனியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் டாக்டர் உள்பட மேலும் 51 பேருக்கு கொரோனா

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று 31 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் அதிகரித்து உள்ளது.
ஜெர்மனியில் 60 வயதுக்கு உட்பட்டோருக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட கட்டுப்பாடுகள்

உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார கண்காணிப்புக் குழு ஆகியவை அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி பாதுகாப்பானது என கூறி உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா

நெல்லையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மாதிரிகள் எடுக்கப்பட்டதில் ஒரே நாளில் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி சிறப்பானது - ரவிசாஸ்திரி பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இந்திய அணிக்கு டுவிட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் 2 முக்கிய மந்திரிகளின் பதவி பறிப்பு

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பெண்களுக்கான தொடர்ச்சியான பதவி உயர்வுகளை பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்தார்.
திருப்பூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவனுக்கு கொரோனா: ஆசிரியர்கள் அதிர்ச்சி

திருப்பூரில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது பள்ளி மாணவன் பாதிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக 18 பேருக்கு தொற்று: மதுரையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 944 ஆக அதிகரித்துள்ளது.