மந்திரி மகன் மீது இளம்பெண் பாலியல் பலாத்கார புகார்- வலைவீசி தேடி வரும் போலீசார்
ரோகித் ஜோஷி மே 18-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்ற நோட்டீஸை மந்திரியின் வீடுகளில் ஒட்டிவிட்டு வந்தனர்.
அதிக முறை டக் அவுட் - ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மாவின் மோசமான சாதனை

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் சென்னை அணியின் சார்பில் பந்து வீசிய முகேஷ் சவுத்ரி 3 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
தோல்விக்கு நானே முழு பொறுப்பு - ரோகித் சர்மா

மும்பைக்கு எதிராக ஆடிய 100வது ஐபிஎல் போட்டியில் விளையாடிய கே.எல்.ராகுல் 60 பந்தில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது இந்திய வீரர் - ரோகித் சர்மா சாதனை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக பவுண்டரி அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் ஷிகர் தவான், 2-வது இடத்தில் விராட் கோலியும் உள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

டெல்லி கேப்பிட்டல்சுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பகவந்த் மான்

ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பகவந்த் மான், பஞ்சாப் முதல் மந்திரியாக வரும் 16-ம் தேதி பதவியேற்க உள்ளார்.