சீதாராம் யெச்சூரி மகன் மறைவு: மு.க.ஸ்டாலின்- தலைவர்கள் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காவலர்களுடன் மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய ரம்யா பாண்டியன்

சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த விவேக்கின் நினைவாக நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ரம்யா பாண்டியன், மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
குழந்தைப்பேறு அருளும் மரத்தடி மாரியம்மன்

குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் குழந்தை போன்ற சிறு உருவபொம்மையை செய்து வைத்து அம்மனை வழிபட்டு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
உயிர்களை பறிக்கும் அதிவேக ‘பைக்’களுக்கு தடைவிதிக்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

விபத்துகளைத் தடுக்க இரு சக்கர ஊர்திகளிலும் வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொறுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.
விருந்தினர்களை சிறப்பிப்போம்

விருந்தாளியை உபசரிக்கும் விஷயத்தில் நல்லதொரு பண்பாட்டை இஸ்லாம் வகுத்துள்ளது. விருந்தாளியை உபசரிப்பது போன்று இறைவனின் விருந்தாளியான புனித ரமலான் மாதத்தையும் உபசரித்து சங்கை செய்திட வேண்டும்.
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ராமநவமி உற்சவம்

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சிறப்பு திருமஞ்சனம், சேவை காலம், சாற்றுமுறை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா பாதிப்பு- சீதாராம் யெச்சூரியின் மகன் உயிரிழப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.
ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் 108 போற்றி

சமயபுரத்தாளின் பேரழகு ததும்பும் அந்த செந்தூர முகத்தை கண்டாலே நம் கவலைகள் அனைத்தும் நீங்கிவிடும். சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் நோய்கள் அனைத்தும் நீங்கும்.
எதிர்மறை ஆற்றலை நீக்கும் ராமர் ஸ்லோகம்

ராமரின் புகழ் கூறும் இந்த ஸ்லோகத்தை உச்சரித்து வந்தால், நம்மிடம் உள்ள தீய பழக்கங்கள், தீய குணங்கள், தீய எண்ணங்கள் இவைகளை எல்லாம் நீக்கி நம் மனது தூய்மை பெறும்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா: சப்பரத்தில் அம்மன் வலம் வந்தார்

கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா உள்பிரகாரத்தில் நடந்தது. அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வலம் வந்தார்.
பிரதமர் மோடி ராம நவமி வாழ்த்து

ஸ்ரீராமரின் எல்லையற்ற கருணை எப்போதும் நாட்டு மக்கள் மீது நிலைத்திருக்கட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பொறுமையின் வெகுமதி சொர்க்கம்

மனிதனை பாவத்தில் இருந்து மீட்கவும், பாவமன்னிப்பு பெறவும், தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு வாரி வழங்கி இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெறவும் இந்த புனித ரமலான் நோன்பு வழிகாட்டுகிறது.
கல்யாண வரம் தரும் வள்ளியூர் முருகன்

கல்யாணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், வாழ்வில் ஒரேயொரு முறை வள்ளியூர் சுப்ரமணியரைத் தரிசித்தால் போதும்... விரைவில் கல்யாண வரத்தைத் தந்தருள்வார் சுப்ரமண்யர் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!
ராமேசுவரம் கோவில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியை தாண்டியது

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ராமேசுவரம் கோவில் உண்டியல் வருமானமாக ஒரு கோடியே 16 ஆயிரம் ரூபாயும், மற்றும் தங்கம் 145 கிராம், வெள்ளி ஒரு கிலோ 931 கிராம் இருப்பதும் தெரியவந்தது.
லட்சியங்கள் நிறைவேற அனுஷ்டிக்க வேண்டிய ராமநவமி விரதம்

ராம நவமி அன்று விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும்.
மிசோரமில் 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்

மிசோரம் மாநிலத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.
வளர்ச்சியை நிலைநிறுத்த அரசு-தொழில்துறை இடையே முழு நம்பிக்கை வேண்டும் - நிர்மலா சீதாராமன் கருத்து

கொரோனா இரண்டாவது அலைக்கிடையே பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு எண்ணற்ற நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
புதிய போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான ரம்யா பாண்டியன், வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
கொரோனா காரணமாக யுஜிசி நெட் தேர்வு 3-வது முறையாக ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யுஜிசி நெட் தேர்வுகள் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சந்திரகிரி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா

திருமலை-திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள சந்திரகிரி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 21-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி வரை நடக்கிறது.