அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஆதரவாளர்களுடன் கராத்தே தியாகராஜன் ஆலோசனை கூட்டம்

சென்னை அடையாறில் தனது ஆதரவாளர்களுடன் அரசியல் நிலைப்பாடு குறித்து கராத்தே தியாகராஜன் ஆலோசனை நடத்துகிறார்.
எங்கள் அணிக்கு வாருங்கள்- நடிகர் கமல்ஹாசனுக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு

மிகப்பெரிய அணியாக இருக்கும் தங்களுடன் நடிகர் கமல்ஹாசன் சேரவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- காணொலியில் ஆஜராக ரஜினி விருப்பம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு காணொலியில் ஆஜராக ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல்- ரஜினிகாந்த் ‘வாய்ஸ்' கொடுப்பாரா?

வரும் சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் 1996-ம் ஆண்டை போல தங்களது கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சில அரசியல் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
உறுப்பினர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்- ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு

ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணையலாம் என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது.
சொற்களால் என்னை ரொம்பவே அடித்துவிட்டார்கள் - ராகவா லாரன்ஸ்

இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கும் ராகவா லாரன்ஸ், சொற்களால் என்னை ரொம்பவே அடித்துவிட்டார்கள் என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பலம்தான்: விஜய் வசந்த்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகை தராதது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு பலம்தான் என்று தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் விஜய் வசந்த் கூறினார்.
ரஜினிகாந்த் பெயரில் புதிய கட்சி- மன்ற நிர்வாகி தொடங்கினார்

கன்னியாகுமரியில் ரஜினிகாந்த் பெயரில் புதிய கட்சியை மன்ற நிர்வாகி தொடங்கினார்.
பா.ஜனதாவை ஆதரிக்க ரஜினி முடிவு செய்ய வேண்டும்- நடிகை கவுதமி

பா.ஜனதாவை ஆதரிக்க ரஜினிகாந்த் முடிவு செய்ய வேண்டும் என்று நடிகை கவுதமி கூறினார்.
போராட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது- ரஜினிகாந்த்

போராட்டத்தை கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது என்று ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
அரசியலுக்கு வரமாட்டேன்- ரஜினிகாந்த் மீண்டும் திட்டவட்டம்

அரசியலுக்கு வரக்கோரி சென்னையில் ரசிகர்கள் போராட்டம் நடத்திய நிலையில் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரஜினியின் முடிவால் தள்ளிப்போகும் அண்ணாத்த ஷூட்டிங்?

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
என்னை மேலும் வேதனைப்படுத்தாதீர்கள்... ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்

அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறி தன்னை வேதனைப்படுத்த வேண்டாம் என ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசியலுக்கு வாங்க- சென்னையில் ரஜினி ரசிகர்கள் அறவழியில் போராட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ரஜினி ரசிகர்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரஜினி அரசியலுக்கு வராததால் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை- நடிகர் ராதாரவி பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் பாரதீய ஜனதாவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் ஆரோக்கியம் வேண்டி நரிக்குறவர்கள் பொங்கல் வைத்து வழிபாடு

ராமநாதபுரம் ரஜினி மக்கள் மன்றத்தினர் நடிகர் ரஜினிகாந்த் ஆரோக்கியம் வேண்டி நரிக்குறவ மக்களுடன் சிறப்பு வழிபாடு செய்தனர்.
பா.ஜ.க.வுக்கு ரஜினி ஆதரவு தந்தால் வரவேற்போம்- எல்.முருகன்

அ.தி.மு.க. கூட்டணியில், 40-க்கும் மேற்பட்ட தொகுதியை கேட்டு இருப்பது குறித்து ஊகத்திற்கு பதில் தெரிவிக்க முடியாது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னையில் நாளை மறுநாள் ரஜினி ரசிகர்கள் ஒன்று கூடுகிறார்கள்

சென்னை நுங்கம்பாக்கத்தில் நாளை மறுநாள் அனைத்து ரசிகர்களும் ஒன்று திரண்டு ரஜினியை அரசியலுக்கு அழைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். போல நடிகர்கள் அரசியலில் ஜொலிப்பார்களா? - சரோஜாதேவி பேட்டி

எம்.ஜி.ஆர். போல நடிகர்கள் அரசியலில் ஜொலிப்பார்களா? என்ற கேள்விக்கு நடிகை சரோஜாதேவி பதில் அளித்துள்ளார்.