ராஜலிங்கா
நியு ஆர்.எஸ்.எம் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷிவபாரதி, ஜாய் பிரியா நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜலிங்கா படத்தின் முன்னோட்டம்.
அத்துமீறும் காதல் ஜோடிகளுக்கு பாடம் புகட்ட வரும் ராஜலிங்கா

அறிமுக இயக்குநர் ஷிவபாரதி எழுதி இயக்கியிருக்கும் ராஜலிங்கா திரைப்படம், அத்துமீறும் காதல் ஜோடிகளுக்கு பாடமாக உருவாகி வருகிறது.