கேன்ஸ் திரைப்பட விழாவில் கமல், ஏ.ஆர்.ரஹ்மான்.. வைரலாகும் புகைப்படம்
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைபிரபலம் கலந்துக் கொண்டனர்.
மகள் திருமணப் புகைப்படத்தை வெளியிட்ட ஏ.ஆர். ரகுமான்

ஏ.ஆர். ரகுமானின் மகள் கதிஜா ரகுமான்-ரியாசுதீன் சேக் திருமணம் சென்னையில் நேற்று எளிமையாக நடைபெற்றது.
வெந்து தணிந்தது காடு.. புதிய அப்டேட் கொடுத்த சிம்பு

பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட்டை சிம்பு வெளியிட்டுள்ளார்.
வைரலாகும் 'இரவின் நிழல்' படத்தின் டீசர்

நடிகர் பார்த்திபனின் 'இரவின் நிழல்' படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்.. அதிர்ச்சியடைந்த ஏ.ஆர்.ரகுமான்

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள 'இரவின் நிழல்' படத்தின் நிகழ்ச்சியில் பார்த்திபன் கோபத்தில் மைக்கை தூக்கி எறிந்தார்.
ஏ.ஆர்.ரகுமானை தொடர்ந்து குரல் கொடுக்கும் சிம்பு, அனிருத்

நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் “தமிழால் இணைவோம்” என்று தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்து உள்ளனர்.
இந்தி இணைப்பு மொழியா? - ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடி பதில்

இந்தியை இணைப்பு மொழியாக்குவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்துள்ள பதில் வைரலாகியுள்ளது.
64-வது கிராமி விருதுகள் விழாவில் ஏ.ஆர்.ரகுமான்.. வைரலாகும் புகைப்படம்

64-வது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவருடைய மகனுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மூப்பில்லா தமிழே தாயே.... முதலிடம் பிடித்த ஏ.ஆர்.ரகுமானின் பாடல்

பிரபல இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான், ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற புதிய பாடலை உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார்.
துபாயில் முதலமைச்சருடன் ஏர்.ஆர்.ரகுமான் சந்திப்பு

துபாயில் நடந்து வரும் சர்வதேச தொழில் கண்காட்சிக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார்.
பல லட்சம் ரூபாய் ஏலத்தில் விலைப்போன ஏ.ஆர்.ரகுமானின் ஆடை

சென்னையில் நடந்த விழா ஒன்றில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ஆடை லட்சக்கணக்கில் ஏலம் போனது.
பிரபல நடிகரை மாலை அணிவித்து வரவேற்ற மாரி செல்வராஜ்

பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் மாரி செல்வராஜ் பிரபல நடிகரை மாலை அணிவித்து வரவேற்றுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானின் பதிவிற்கு பதிலளித்த இளையராஜா

ஏ.ஆர்.ரகுமானின் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் இளையராஜா பதிவிட்டிருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் - இளையராஜா சந்திப்பு.. வைரலாகும் புகைப்படம்

இளையராஜா - ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் சந்தித்துக் கொண்டு எடுத்துகொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
உதயநிதி - மாரி செல்வராஜ் கூட்டணியில் இணைந்த பிரபலங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் மாரி செல்வராஜ் படத்தில் பெரும் நடிகர்கள் பட்டாளம் இணைந்துள்ளனர்.
துரத்தும் துரதிர்ஷ்டம்: ஆப்கனில் இருந்து உக்ரைனுக்கு தஞ்சம் - மீண்டும் வேறு நாட்டில் தஞ்சம் அடையும் நபர்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த நிலையில், அஜ்மல் ரஹானி அங்கிருந்து குடும்பத்துடன் 1,100 கிலோமீட்டர் பயணித்து போலந்து எல்லையை அடைந்துள்ளார்.