இயக்குனர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மிருகம் 2-ம் பாகம் தயாராகிறது.... ஹீரோ யார் தெரியுமா?

2007ம் ஆண்டு சாமி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மிருகம், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.