சூட்கேஸை திருடிய மர்ம நபர்.. மாற்று உடை இல்லாமல் தவித்த பூஜா ஹெக்டே
விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த மேக்கப் பொருட்களை வைத்திருந்த பூஜா ஹெக்டேவின் சூட்கேசை அவர் தொலைத்துள்ளார்.
பூஜா ஹெக்டே- ராஷ்மிகா இடையே கடும் போட்டி

பிரபல நடிகைகளான பூஜா ஹெக்டே- ராஷ்மிகா இடையே ஜுனியர் என்.டி.ஆர். படத்தில் நடிக்க கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
பூஜா ஹெக்டே இடுப்பை பிடிக்க ஆசைப்பட்ட விஜய்.. வைரலாகும் பீஸ்ட் புரோமோ

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் புதிய புரோமோ வீடியோவில் விஜய் பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
பச்சை நிற கவர்ச்சி உடையில் பூஜா ஹெக்டே

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டேவின் பச்சை நிற கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகிறது.
அவருடன் காட்சி இல்லாதது வருத்தம் - பூஜா ஹெக்டே

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே, ராதே ஷ்யாம் பத்திரிகையாளர் சந்திப்பில் சத்யராஜ் பற்றி பேசியிருக்கிறார்.
ராதே ஷ்யாம் படத்தின் புதிய டிரைலர்

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் ராதே ஷ்யாம் படத்தின் புதிய டிரைலரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
ராதே ஷ்யாம் படக்குழுவினரின் புதிய அப்டேட்

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராதே ஷ்யாம் படக்குழுவினர் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர்.