‘பாவக் கதைகள்’ இயக்குனர்கள் கூட்டணியில் மீண்டும் ஒரு ஆந்தாலஜி படம்?
‘பாவக் கதைகள்’ படத்தை இயக்கிய இயக்குனர்கள் மீண்டும் இணைந்து புதிதாக ஒரு ஆந்தாலஜி படம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆணவக்கொலையை கதைக்கருவாக கொண்ட ஆந்தாலஜி படம் - பாவக் கதைகள் விமர்சனம்

சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கெளதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ‘பாவக் கதைகள்’ எனும் ஆந்தாலஜி படத்தின் விமர்சனம்.